Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 2

Advertisement

அவன் சொல்லியிருக்கான் இவ தான் மறந்து எல்லாரையும் ஹீரோவை திட்ட வச்சுட்டா... 🤧

பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சண்டையில இருந்து போன வாரம் போட்ட சண்டை வரைக்கும் நியாபகம் இருக்கு..... அவன் சொன்னது மட்டும் மறந்துடுச்சு.... 🥴🥴🥴🥴🥴

வாழ்க்கை ஓட்டத்துல காதலை தொலைச்சுட்டு தேட கூட நேரம் இல்லாம ஓடிகிட்டு இருக்காங்க... 😔
 
என்ன பிரச்சினை இவளுக்கு
காதல் அது இன்னும் இருக்கா இல்லையா
எதுனால மறதி

அண்ணி பொறாமையில்
பொங்கறா
 

ஒரு நிமிஷம் எங்க தங்கக்கட்டி ஹீரோவை எல்லாரும் தப்பா நினைச்சிட்டீங்களே டா...
பாவம் பயபுள்ள இரண்டு தடவை சொல்லியிருக்கான் ஜப்பான் போறதை பற்றி...

இந்தம்மாக்கு selective amnesia போல... முக்கியமானதை மறந்து போய்டுறா...
கேரளாவுக்கு கூட்டி போய் மந்திரிச்சி விடணும்... 😏😏😏

ஆத்தீ... அண்ணிங்கனாலே இப்படி தான் போல... மாதவன் பாடு பெரும் பாடு... 😖😖😖
 
Top