Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 18

Advertisement

Excellent episode, Devi ma. 👏 👏 👏 Every word of the last couple of paragraphs are gems ma, how high we fly in life and achievements can’t give us the peace until we come down to earth in our loved ones hands, ————-matchless words ma💞💞💞
 
"Life is full of choices.
I made my choice.
உயரப்பறக்க இளைப்பாறுதல் அவசியம். End of the day கூடடையும்".
Altogether epi fullah அருமையான சொல்லாடல் sis.

குடும்பம் தான் first priority னு வானதி சொல்லி அர்ச்சனா ஏத்துக்கறது and அவங்க ரெண்டு பேர் பேச்சும் இயல்பா எதார்த்தமா இருக்கு.


மாமியார் மாற்றம் உண்மையா இருக்கனும். இல்லைனாலும் வானதி இனி affect ஆக மாட்டான்னு தான் தோணுது..
Well said, Surya ma. 👏 👏 👏
 
அருமையான பதிவு 🤩🤩
வானதியின் தெளிவான சிந்தனை.... லட்சியம் பற்றிய அவளின் விளக்கம் மனதை நெகிழச் செய்வதாய் 😍😍🥰🥰

பெண் இனம் இல்லாமல் பூமி சுழலுவது ஏது....!!!!!😎😎😎😎
 
😍😍😍

ஒரு எபிசோடை ரெண்டு பார்ட்டா பிரிச்சு போடுவாங்க... ஆனா தேவி, ஒரு எபிசோடுக்கான ரெண்டு பார்ட்டையே ரெண்டு எபிசோட் ஆ போட்டு இருக்காங்க.. 😒😒😏😏

View attachment 7734
🧐🧐🧐
 
வானதி குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பது ரொம்பவே யதார்த்தமா, நிறைவா இருக்கு. தாமரை நிஜமாவே மாறிட்டாங்களா?
 
Top