Nice
தனம் இல்ல சிஸ் தாமரைபையனுக்கு லவ் மேரேஜ் பொண்ணு கேட்டா ஒத்துக்க மாட்டாங்களாமா...
வானதி போராடி மிரட்டி கல்யாணம் செஞ்சுருக்கா இளாவை..... அப்பாவோட ஆசையை இப்போ நிறைவேத்த நினைக்கிறா....
தனத்தோட மாற்றம் தான்.. பக்கு பக்குன்னு இருக்கு.. என்ன வெடிகுண்டைப் போடுவாங்களோ...
தனம் இல்ல சிஸ் தாமரை