Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 14

Advertisement

Nice ud 🤩🤩

வானதி.... கல்யாணத்திற்கு முன்னால் இவ்வளவு டெரர் பீஸாக இருந்தியா நீ 😧😧😧

பாக்கியம் வானதி பாண்டிங் சூப்பர் பா 👌👌👌 அம்மா மகள் உறவு இத்தனை ஆரோக்கியமாகவும், அன்னியோன்யமாகவும் இருந்தால்.... ஒரு பெண்ணிற்கு காலத்திற்கும் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டின் உறவு சுமுகமான முறையில் நிலைக்கும் 😳😳😳👏👏👏👍👍

தாமரை....????!!!!
 
Last edited:
அப்பாவோட சண்டைபோட்டு பேசாம இழந்த நாட்களைத்தான் இளங்கோவோட சண்டைபோட்டு தள்ளியிருந்த இழப்பை சம்பந்தப்படுத்தி பயமா?.
வானதிக்கும் பாக்கியத்திற்கு இடையில் இருக்கும் எல்லைகள் இல்லாத தோழமையான நெருக்கம் அழகு.
 

எப்டி இருந்த தாமரை இப்டி மாறிட்டாங்க, மாறிட்டாங்களா?

என்னாம்மா இந்த பொண்ணு மிரட்டிருக்கு அப்பாம்மாவ.. என்ன பயம் வானதிக்கு?
 
Top