Super ma
மறதி ராணியா....ஏம்மா மறுபடியும் மறதியை ஞாபக படுத்துறீங்க இரண்டு மூனு எபிசோடா வானதி எதையும் மறக்கலம்மாஅர்ச்சனா ஆரோக்கியமான பொறாமைன்னல்லாம் சொல்லும் போது அவ்ளோ toxic இல்ல போல ன்னு தோணுச்சு. ஆனா பேசி பேசி மன அழுத்தத்தை அதிகரிச்சிட்டா. நம்ம மறதி ராணி , மாமியாரும் வீட்ல இருக்கும் போது இத எப்டி deal செய்யப்போறாங்க?
வானதி madam தான் மன அழுத்தம் னால மறதின்னு சொன்னாங்களே sis அம்மாட்ட.மறதி ராணியா....ஏம்மா மறுபடியும் மறதியை ஞாபக படுத்துறீங்க இரண்டு மூனு எபிசோடா வானதி எதையும் மறக்கலம்மா