Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 12

Advertisement

🤩🤩🤩 வானதி இளங்கோ 😍😍😍😍வேலை டென்ஷன்ல இரண்டு பேரும் மனசு விட்டு பேசாமல் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி கிட்டு இருந்தாங்க 😕😕😕😕 இப்போ தான் கொஞ்சம் நிதானமா பேசுறாங்க 🤨🤨🤨🤨🤨 இதை எப்பவும் பாலோவ் பண்ணுனா நல்லது 🤗🤗🤗🤗

இளா வானதி காலையிலே குடும்பத்தோடு சேர்ந்து ஒரு குட்டி கலாட்டா🤣😉🤣🤣🤣🤣

வானதியே இப்போ தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா 🤩🤩🤩 அதை கெடுக்கிற மாதிரி இந்த அர்ச்சனா பேசுறாளே 🥶🥶🥶🥶🥶🥶🥶

வானதிக்கு ஆண் குழந்தை இருக்கிறதுல இவளுக்கு கொஞ்சம் பொறாமை இருக்கு 😣😣😣😣😣


வானதி மன அழுத்தத்தை அதிகம் ஆக்கி விட்டுட்டாளே 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
😍😍😍

IMG_20240324_215316.jpg
இரண்டாம் இன்னிங்ஸ்ல போற வேகத்தை பார்த்தா, பக்கத்துலேயே இன்னொரு தொட்டிலையும் கட்ட வேண்டி வரும் போல..🤭🤭🙈🙈

 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
அம்மாடி அர்ச்சனா...நீ உன் நாத்தனாரை நல்லாவே புரிஞ்சு வெச்சுருக்க.....மகிழ்ச்சி😍😍😍😍 ஆனால் இப்போ எதுக்கு பழைய கதையை பேசி வானதிக்கு குறைந்திருந்த மன அழுத்தத்தை ஏத்தி விட்டுட்டு இருக்க 🙁🙁😧😧😨😨
 
Last edited:
Hai Dears,

"உதயராகம்" கதையை கிண்டிலில் நாளை (25.3.24) மதியம் வரை ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உதயராகம் (மித்ரவிலாசம் Book 1) (Tamil Edition) https://amzn.in/d/64z52xM

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

காதலதிகாரம் இரண்டு - 12 (1)

காதலதிகாரம் இரண்டு - 12 (2)

Read and let me know your feedback friends ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top