Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 11

Advertisement

😍😍😍

"இட்லி மறுநாள் காலை உப்புமாவாக மாற குளிர்சாதனப் பெட்டியில் காத்திருந்தது"
மறுநாள் காலை வானதி to தாமரை...🤭🤭😛😛😜😜
FB_IMG_1680177699440.jpg
 
Last edited:
🤩🤩🤩 மாமனார் சொல்றது சரிதான் 🤩🤩🤩🤩 எப்பவும் நல்லவங்களா இருக்க கூடாது 😣😣😣😣😣😣 அதான் தாமரையே போறேன் என்று சொல்லுதே விட வேண்டிய தான 😏😏😏😏

வீட்டுக்கு போய் சொத்து பத்திரத்தை எடுத்து அந்த ரெண்டு பிள்ளைக்கும் எதை எல்லாம் கொடுக்கலாம் என்று லிஸ்ட் ரெடி பண்ண கிளம்புது போல 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

வேலைக்கு போனாலும் குத்தம் சொல்லுது 🙁🙁🙁🙁 விட்டுட்டேன் என்று சொன்னாலும் முணுமுணுக்குது 🤫🤫🤫🤫🤫


இளங்கோ 😍😍😍😍😍 ஆயிரம் பிரச்சினை இருக்கும் 🤗🤗🤗🤗அதை எல்லாம் நினைச்சா ரொமான்ஸ் பண்ண முடியுமா 😆😆😆😆😆😆😆
 
Last edited:
எப்பா இளங்கோ நாங்க இங்க உன்ன பெத்த ஆத்தா அடுத்து என்ன செய்ய காத்திருக்கோனு எரிச்சல் பட்டுட்டு இருக்கோம் .

நீ இன்னாடானா காதலிக்க நேரம் பார்த்துட்டு இருக்க 🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
Top