கள்வனே கள்வனே - Special

Advertisement

சாதாரணமா இந்த போஸ்ட் பார்த்திருந்தா இதோட தாக்கம் புரிஞ்சுருக்குமா தெரியல ப்ரிக்கா. ஆனா ப்ரணவ இதயனா பாத்தானால தான் உடனே உங்க கிட்ட சொல்லணும் ஒடி வந்தேன் (not literally)
 
உண்மையிலேயே ஸ்பெசல் தான் பா. மணம‌க்க‌ள் எல்லா வளங்களும், நிம்மதியும், மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகிறேன்.
 
பிரியா சில சம்பவங்கள்தான் கதையாக புணரமைக்கப் படுகிறது. தெரிந்தது பல, தெரியாதது பல, அது போல் தெரியாததது, உண்மையான கதையாகி இருக்கிறது. சரிதானே நான் சொல்வது.

தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
 
சாதாரணமா இந்த போஸ்ட் பார்த்திருந்தா இதோட தாக்கம் புரிஞ்சுருக்குமா தெரியல ப்ரிக்கா. ஆனா ப்ரணவ இதயனா பாத்தானால தான் உடனே உங்க கிட்ட சொல்லணும் ஒடி வந்தேன் (not literally)

நீ mention செய்யலைன்னா நான் கூட சாதாரணமா கடந்திருப்பேன்... இப்போ இனியா, இதயனை எழுத நினைத்தாலே இவங்க தான் நியாபகம் வராங்க :)
 
Advertisement

Advertisement

Back
Top