Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கள்வனே கள்வனே - Special

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் சகோஸ்...

Special அப்டின்னு பார்த்ததும் அப்டேட்னு நினைச்சிடாதீங்க. ஆனாலும் இந்த பதிவு special தான்...

ஒருசில உண்மை தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க கற்பனையில் அக்டோபர் மாதம் இந்த கதையை எழுதத் தொடங்கிய போது இந்த கதையில் வரும் கதாபத்திரம் உண்மையாக இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ணியது கூட இல்லை. ஆனால் இன்று அசலாய் ஒரு இதயனுக்கு, இனியாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே ஆறு வருட முடக்கம், அதே விபத்திற்கு பிறகான காதல். அதை பற்றிய மின்னிதழில் வந்த சிறிய கட்டுரை கீழே...

Real love sees no flaws, they say. On Tuesday, Kerala witnessed a marriage that proved this—resisting family pressure, Shehna tied the knot with Pranav, her wheel-chair bound lover. The wedding in Thrissur was attended by close friends and family members.

Shehna and Pranav's story is one that will melt hearts. About six years ago, while Pranav was in college, he met with an accident that left him paralysed, restricting him to a wheel-chair. But that did not limit his spirit. Pranav, on his wheel-chair, became a constant sight at temple festivals and other cultural gatherings in his hometown. Videos of Pranav enjoying festivities at the temples started trending on social media. It is through these videos that Shehna who hails from Thiruvananthapuram came to know of Pranav. She was drawn to him, and got in touch with him through Facebook.

They started talking to each other on phone, and soon Shehna expressed her love and the desire to marry him. Pranav, however, opposed to the idea; so did their families. He even made one of his friends tell Shehna that he was in another relationship. She was adamant, and left home to meet him in person for the first time. Their families thought she might change her mind after she saw him for real.

Nothing, however, could change Shehna's heart. And the couple tied the knot at a temple on Tuesday.

551

கதை முடிக்கும் முன்னரே இந்த கதையால் மனம் நிறைவாகிவிட்டது. சமூக வலைத்தளங்களால் நாறிப்போன சில காதலுக்கு மத்தியில் இப்படியும் ஒரு காதல். மனம் தான் உலகிலேயே விலைமதிப்பானது என்று புரிந்தவர்கள் இவர்கள். வேறு என்ன சொல்ல, ஏது சொல்லனு ஒன்னும் புரியல... பிரியா அவ்வளவு ஹாப்பி. அதே சந்தோஷத்தோட இந்த மணமக்கள் நிறைவான வாழ்க்கை வாழணும்னு இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு உங்களுடன் இதை பகிர்ந்து கொள்ள இங்கே ஓடி வந்துட்டேன்...

@Krishnanthamira இந்த நிகழ்வை எனக்கு தெரியப்படுத்தியற்கு நன்றிடா. கற்பனையும் சில நேரம் நேர்மறையாக (Coz, A lot is happening negatively & the blame sometimes indirectly goes to media & Art) உண்மையாகும்னோ இல்லை எங்கேயோ உண்மையாக இருக்கும்னு இதுமூலமா புரிஞ்சிது.
 
என்ன ஆச்சர்யம்?
நிழலில் கதையில் நடப்பது போலவே நிஜத்திலும் நடந்திருக்கிறதே
சூப்பர், சூப்பர்
இறைவனின் அருளால் அந்த பையனின் குறை சீக்கிரமா சரியாகி மணமக்கள்
நீடுழி வாழ என் மனமார வாழ்த்துகிறேன்
 
Last edited:
அழகிய தம்பதிகள். நலமுடன் வாழ அனைவரும் இறைவனை பிராத்திப்போம். எதேனும் அதிசயம் நடந்து நலம் பெற இறை அருள் வேண்டும்.
 
எத்தனை நல்ல உள்ளம்
இரண்டு பேரும் அற்புதமா. வாழ
இறைவன் துணை இருப்பார்
 
எத்தனை அற்புதமான காதல். இந்த காதல் எப்பொழுதும் நிலையாக இருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

இந்த காதல் ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
 
வணக்கம் சகோஸ்...

Special அப்டின்னு பார்த்ததும் அப்டேட்னு நினைச்சிடாதீங்க. ஆனாலும் இந்த பதிவு special தான்...

ஒருசில உண்மை தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க கற்பனையில் அக்டோபர் மாதம் இந்த கதையை எழுதத் தொடங்கிய போது இந்த கதையில் வரும் கதாபத்திரம் உண்மையாக இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ணியது கூட இல்லை. ஆனால் இன்று அசலாய் ஒரு இதயனுக்கு, இனியாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே ஆறு வருட முடக்கம், அதே விபத்திற்கு பிறகான காதல். அதை பற்றிய மின்னிதழில் வந்த சிறிய கட்டுரை கீழே...

Real love sees no flaws, they say. On Tuesday, Kerala witnessed a marriage that proved this—resisting family pressure, Shehna tied the knot with Pranav, her wheel-chair bound lover. The wedding in Thrissur was attended by close friends and family members.

Shehna and Pranav's story is one that will melt hearts. About six years ago, while Pranav was in college, he met with an accident that left him paralysed, restricting him to a wheel-chair. But that did not limit his spirit. Pranav, on his wheel-chair, became a constant sight at temple festivals and other cultural gatherings in his hometown. Videos of Pranav enjoying festivities at the temples started trending on social media. It is through these videos that Shehna who hails from Thiruvananthapuram came to know of Pranav. She was drawn to him, and got in touch with him through Facebook.

They started talking to each other on phone, and soon Shehna expressed her love and the desire to marry him. Pranav, however, opposed to the idea; so did their families. He even made one of his friends tell Shehna that he was in another relationship. She was adamant, and left home to meet him in person for the first time. Their families thought she might change her mind after she saw him for real.

Nothing, however, could change Shehna's heart. And the couple tied the knot at a temple on Tuesday.

View attachment 551

கதை முடிக்கும் முன்னரே இந்த கதையால் மனம் நிறைவாகிவிட்டது. சமூக வலைத்தளங்களால் நாறிப்போன சில காதலுக்கு மத்தியில் இப்படியும் ஒரு காதல். மனம் தான் உலகிலேயே விலைமதிப்பானது என்று புரிந்தவர்கள் இவர்கள். வேறு என்ன சொல்ல, ஏது சொல்லனு ஒன்னும் புரியல... பிரியா அவ்வளவு ஹாப்பி. அதே சந்தோஷத்தோட இந்த மணமக்கள் நிறைவான வாழ்க்கை வாழணும்னு இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு உங்களுடன் இதை பகிர்ந்து கொள்ள இங்கே ஓடி வந்துட்டேன்...

@Krishnanthamira இந்த நிகழ்வை எனக்கு தெரியப்படுத்தியற்கு நன்றிடா. கற்பனையும் சில நேரம் நேர்மறையாக (Coz, A lot is happening negatively & the blame sometimes indirectly goes to media & Art) உண்மையாகும்னோ இல்லை எங்கேயோ உண்மையாக இருக்கும்னு இதுமூலமா புரிஞ்சிது.
பிரணவ்வின் மீது பிராணனையே சஹானா வைத்து விட்டாள்
"சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ........."
 
Last edited:
Top