வணக்கம் மக்களே! அடித்து பிடித்து கடைசி படிகட்டில் இடம் பிடித்து விட்டேன். போட்டி கதைக்குள் நுழைந்தாச்சு. மல்லி மேம் மிக்க நன்றி மேம். என்னை தேடிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

ஏன் தாமதம் என்றால், வேற ஒன்றும் இல்லை தொண்டையில் சதை வளர்வது தான் காரணம். அசால்டாக விட்டு விட்டேன். நல்ல வலி. தற்போது பரவாயில்லை. தொடர்ந்து ஏபி கொடுக்க முயற்சி செய்வேன். தொடர் ஆதரவு தாருங்கள் 


https://tamilnovelwriters.com/கள்ளி-காட்டு-காதலியே-அத்/
https://tamilnovelwriters.com/கள்ளி-காட்டு-காதலியே-அத்/