கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 1

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் மக்களே! அடித்து பிடித்து கடைசி படிகட்டில் இடம் பிடித்து விட்டேன். போட்டி கதைக்குள் நுழைந்தாச்சு. மல்லி மேம் மிக்க நன்றி மேம். என்னை தேடிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி🙏🙏🙏 ஏன் தாமதம் என்றால், வேற ஒன்றும் இல்லை தொண்டையில் சதை வளர்வது தான் காரணம். அசால்டாக விட்டு விட்டேன். நல்ல வலி. தற்போது பரவாயில்லை. தொடர்ந்து ஏபி கொடுக்க முயற்சி செய்வேன். தொடர் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
https://tamilnovelwriters.com/கள்ளி-காட்டு-காதலியே-அத்/
 
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 
Welcome back sis 💐

பிரபாவதி - ஜெயவிக்ரமன் படிக்க தயாரா இருக்கோம்..
வீட்ட எதிர்த்து கல்யாணம்.

மிலிட்டரி அப்பா போராடி படிக்க வச்சிருக்காரு.. பிரபா இப்ப அம்மாப்பான்னு feelings of the worldஆ இருக்காளே..
 
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
போட்டிக்கு வாழ்த்துக்கள் மா 😍😍😍

மோதலில் ஆரம்பித்து காதலில் முடிஞ்சுருக்கு பிரபாவதி _ ஜெய விக்ரமன் காதல் ❤️❤️❤️
 
Last edited:
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..💐💐

அந்த ஆறு மணி பஸ்ல மாமன் உன்னை தேடிக்கிட்டு இருக்கான்... நீ என்னடான்னா ஒன்பது தொல்லைகளை தவிர்க்க முன்னாடியே போயிடுற...😒😒

Last edited:

Advertisement

Advertisement

Back
Top