Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 19

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 19 (1)

அத்தியாயம் - 19 (2)

பி.கு : எழுதின வரை போட்டு விடலாம் என்ற நல்ல எண்ணத்துடன் தந்த நேற்றைய எனது பதிவை டீஸர் என கலாய்த்து விட்ட காரணத்தினால், இந்தப் பதிவில் காம்பன்சேஷன் :cool::D

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
அலெஸ்க் என்ன சொல்ல மிருதுளா இன்னோரு முறை ஏமாற்றத்தை தாங்கமாட்டான்னு உனக்கே தெரியும், இருந்தாலும் பத்திரமாக கையாள வேண்டும்.

உன்னுடைய காதல் தமிழ் கற்பதின் ஆர்வத்தை பார்த்து வியப்பாக உள்ளது ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.
 
Last edited:
💜💜💜💜💜
ராபர்ட் நண்பனோட மானத்தை காப்பாத்திட்ட 😂😂😂😂😂😂

மிரு மட்டும் நானே எழுப்புறேன் என்று வந்து பெட்ஷீட்டை இழுத்துருந்தால் என்ன ஆகி இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யாரு வந்திருக்கா என்று பார்க்க குட்டி டவுசரோட வந்தானே அதுக்கே மிரு ஷாக் ஆகிட்டா 😝😝😝😝😝😝

அலெக்ஸ் மிருவுக்காக எவ்வளவு மெனக்கெடுறான் 🤗🤗🤗 ஆனால் இந்த பொண்ணு ஒரு முத்தம் கொடுக்க கூட இவ்வளவு யோசிக்குது 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 பாவம் எங்க ஹீரோவோட நிலைமை 😱😱😱😱😱

மிருவுக்கு இன்னைக்கு முழுதும் இன்ப அதிர்ச்சி 😍😍😍😍😍😍 நாளைக்கு எந்த விதமான அதிர்ச்சி கொடுக்க போறானோ 🤥🤣🤗🤣🤗


ராம் அப்படி எல்லாம் நினைக்க மாட்டான் 😃😄😄 ஏன்னா நம்ம நாட்டு பசங்களுக்கு நல்லா தெரியும் 😚😚😚 சொந்த காதலை விட நண்பன் காதலுக்கு உயிரை விடுறவன் தான் அதிகம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😣 அதனால் ராம் இரண்டு நாட்டையும் இணைச்சு வைப்பான் 🥰😝🥰🥰😝😝😝😝
 
Last edited:
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 19 (1)

அத்தியாயம் - 19 (2)

பி.கு : எழுதின வரை போட்டு விடலாம் என்ற நல்ல எண்ணத்துடன் தந்த நேற்றைய எனது பதிவை டீஸர் என கலாய்த்து விட்ட காரணத்தினால், இந்தப் பதிவில் காம்பன்சேஷன் :cool::D

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அலெக்ஸ் அசத்துறான் 🥰🥰🥰
எவ்வளவு யோசிக்கிறான் மெனக்கெடுறான் மிருக்காக... awesome..💞💞💞

மிருவோட ஷாக் பிளஸ் mind voice 🤣🤣🤣🤣🤣🤣
மிரு அல்ரெடி அவன் ஒர்க்ஸ் பார்த்துருக்கா தானே அவளுக்கு பிடிச்சது கூட.... என்ன அவன் தான்னு தெரியாது அவ்வளவு தான்...

Lovely update 💕
 
Top