Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 19

Advertisement

அலெஸ் so sweet எந்த அளவுக்கு மிரு உனக்கு முக்கியம்னு நீ நினைச்சி இருந்தா இந்த அளவுக்கு முயர்சி எடுத்து இருப்ப.... உன்னோட profession and passion இது தான் இப்போ clear ஆக வேண்டிய விஷயம்... மத்தபடி உன்னை பத்தி ஓரளவு மிருக்கு தெரியும் தானே....

ராம் கிட்ட மட்டும் யாரு கிட்ட கேட்டாலும் இதுக்கு பதில் தெரியாது இது self learning அலெஸ்....

மிரு total பிளாட் ...
 
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 19 (1)

அத்தியாயம் - 19 (2)

பி.கு : எழுதின வரை போட்டு விடலாம் என்ற நல்ல எண்ணத்துடன் தந்த நேற்றைய எனது பதிவை டீஸர் என கலாய்த்து விட்ட காரணத்தினால், இந்தப் பதிவில் காம்பன்சேஷன் :cool::D

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Super 🤩🤩
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
லெக்ஸியின் மிருக்கான மெனக்கெடல்கள் சூப்பர்.
 
Top