Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 16

Advertisement

ரிட்டர்ன் கிஃப்ட் 🥰🥰🥰🥰🥰🙈🙈🙈🙈. ரொம்பவே பயந்துகிட்டு இருந்த புள்ளய இப்புடி தானே முன்வந்து தர்ற அளவுக்கு மாத்திட்டியேடா லெக்ஸி.
மகேந்திரன் மிருவோட முகத்தை வச்சே அகத்தை கண்டுபுடிக்கிறான்.
லெக்ஸி தன்னோட லைஃப் சீக்ரெட்டை மகேந்திரன் கிட்ட சொல்லி இருப்பானோ???🤔🤔🤔🤔🤔
 
மிரு விசியத்தில் இனிமேலும் தப்பா முடிவு எடுக்க மாட்டாங்க னு நினைக்கிறேன் மிருவோட parents....

எப்படியோ பேசி பேசி இம்ப்ரெஸ் பண்ணி return gift வாங்கிட்ட லெக்ஸி....

ஆனா உன்னோட personal project தெரியும் போது தான் உனக்கு ஆப்பு இருக்கு
 
லெக்ஸி எப்படியோ மிருகிட்ட ரிட்டர்ன் கிப்ட் வாங்கிட்டான்..... 🤩🤩🤩🤩

என்ன பேசிருப்பாங்க..... 🤔 இவங்க பாஸ்ட் பத்தியா இல்லை பியூச்சர் பத்தியா.... 🙄
அலெக்ஸ் இந்தியன் ஸ்டோர்ஸ் ல தேடுறதை பார்த்தா பியூச்சர் பத்தி தான் போல...☺️☺️☺️

வீட்ல என்ன சொன்னாலும் மகேந்திரன் மிருக்காக கூட இருப்பான்.... 😍
 
Top