Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 16

Advertisement

மிருதுளா இப்பவே இப்படி பயப்படுறா, பின்னாளில் வீட்டிற்கு தெரியும் போது எப்படி சமாளிக்க போறாளோ😥

மகேந்திரன் ஆதரவாக இருப்பதே சந்தோசம் தான் ☺️☺️.

அப்படி என்ன விஷயமா இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔அரை மணி நேரம் அலெஸ்க் -மகேந்திரன் பேசினாங்க 🤔🤔🤔🤔.


ரிடர்ன் கிப்ட் மிருதுளா கொடுத்தாச்சு ❤️❤️❤️❤️❤️.
 
Last edited:
அலெக்ஸ் மகேந்திரன் இரண்டு பேரும் அரைமணி நேரம் என்ன பேசி இருப்பாங்க 🤪🤪🤪🤪🤪

மகேந்திரன் மிருவ சரியா புரிஞ்சு வச்சிருக்கான் 🤓🤓🤓🤓

இந்திய நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டை வெளி நாட்டில் தூக்கி நிறுத்த போறேன் என்று சொல்லி கிட்டு இருந்த புள்ளைய 🤗🤗🤗🤗🤗🤗இப்படி ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டியே 🤣🤣🤣🤣🤣🤣


மிரு எல்லாத்தையும் ஒரு பயத்தோடே செய்யுறா 🥺🥺🥺🥺 எப்போ தைரியமா முடிவு எடுக்க போறாளோ 😴😴😴😴
 
Top