Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 15

Advertisement

உனக்கு பாவம் பார்த்த மிரு வே உன்னை துக்கி போட்டு மிதிக்க பிளான் பண்ணுற நீ...

அலெக்ஸ் உன்னை பொறுத்தவரை இது நம்பிக்கையின்மை மிருவை பொறுத்த வரை இது தான் கண்ணியம் ஒழுக்கம் எல்லாம் ...

என்ன செய்ய ஆனாலும் நீ இப்படி good boy யா இருக்குறது cute ya இருக்கு....

படம் பாடம் சொல்லுமா
 
அலெக்ஸ் சூப்பர் 🥰🥰🥰🥰
மிருவோட நம்பிக்கையை, தயக்கத்தை புரிஞ்சுகிட்டு விட்டு கொடுத்து நடக்குறது சூப்பர்....
என்ன அப்பப்போ அவனோட ஆசையை, எதிர்பார்ப்பை மிரு கிட்ட சொல்றான் மத்தபடி குட் பாய் தான்.... 😜😜😜
gift super 👌

ரெண்டு பேரும் லவ் சொல்லிட்டாங்க... 🤩 அடுத்த step போக ஏன் மிரு தயங்குறா.... அண்ணன்கிட்ட சொல்லி வீட்ல பேசலாமே...

நைஸ் 🥰
 
Nice ud ♥️♥️♥️♥️
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்.... இட்லி சாம்பார் வேண்டும் தமிழர்களுக்கு 🤩🤩🤩

Leksi.... Birthday gift super 👌👌👌
24536eb88b77f5cbc96170dbeb60dd6b.jpg
 
லெக்சி உன் மறுபக்கத்தை அவளுக்கு சொல்லு,
அதற்குள் அடுத்த step ஆ
 
Top