Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 15

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

உங்கள் விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி 🙏 அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 15

யாரு விட்டுக் கொடுத்து போறது? லெக்ஸியா, மிருவா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
அலெஸ்க் இந்த அளவுக்கு மிருவோட உணர்வுக்கு மதிப்பளித்து நடப்பது நிச்சயம் ஆச்சரியமாக இருக்கு 💞💞💞.
பர்த்டே கிப்ட் சூப்பர் 🥰🥰🥰🥰.

அலெஸ்க் உணர்வுகள் புரிகிறது ஆனால் நம்பிகையை விட யாருக்கும் அவ பெயர் வேண்டாம் என்ற மிருவின் நிலையும் புரிகிறது..
 
Last edited:
வணக்கம் மக்களே,

உங்கள் விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி 🙏 அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 15

யாரு விட்டுக் கொடுத்து போறது? லெக்ஸியா, மிருவா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
லெக்ஸி உன்ற கிஃப்ட் சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩.
மவனே பார்சல் பண்ணி குடுத்துட்டே. பாத்ததுக்கே எங்கியோன்னு திங்க் பண்ணறா.
மறுபடியும் பாத்தா கண்டுபுடிச்சிருவா. புராஜெக்ட்டுன்னு சொல்லறதை பாத்தா இவனோட வேலை வரையறது மட்டுமில்லை. மிருவோட நம்பிக்கை உடையறது போல வேற எதுவோன்னு தோணுது.🙄🙄🙄🙄🙄
 
அடேய் அலெக்ஸ் எங்க ஊரு பசங்க எல்லாம் ஒரு பொண்ணை காதலிச்சா முதலில் அவ பிறந்த நாளை தான் தெரிஞ்சுக்குவாங்க 🤗🤗🤗🤗 சர்ப்ரைஸ் கிஃப்ட் எல்லாம் கொடுத்து அவளை சந்தோஷ படுத்துவாங்க 😚😚😚😚😚😚கல்யாணத்துக்கு பிறகு மறந்துடுவாங்க 🤣🤣🤣🤣🤣அது தனி கதை 🤭🤭🤭🤭🤭

மாசகணக்கா கூட சுத்துற அவ பிறந்த நாள் தெரிஞ்சிக்கல 😏😏😏 ஆனால் கட்டி பிடிக்கல 😚😚😚 கிஸ் பண்ணல 😘😘😘 என்று மட்டும் புலம்பு 😣😣😣😣

கடைசி நேரத்தில் பெயிண்டிங் கொடுத்து ஏமாத்திட்ட 😝😝😝😝😝
இந்த பெயிண்டிங்கை அடிக்கடி பார்த்தால் உன் திருகு தனத்தை கண்டு பிடிச்சுடுவாளே 🤓🤓🤓🤓🤓🤓

சும்மா வீட்டை காட்டுறேன் என்று கூட்டிட்டு வந்துட்டு இப்போ இங்கயே அவளை டேரா போட வைக்கலாம் என்று பார்க்குறியே 🤣🤣🤣🤣🤣🤣 சரியான கேடி தான் ஹீரோ 🤗🤗🤗🤗🤗

 
Last edited:
Top