Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 14

Advertisement

Nice ud 🤩🤩
ரைட்டர் ஜி... கதையை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் கொண்டு செல்கிறீர்கள்😍😍😍

லெக்ஸி.... வளர்ந்த சூழல் அவனின் எதிர்பார்ப்பும் தவறில்லை...!!!!
மிருதுளா.... வளர்ந்த சூழல் அவளின் தடுமாற்றமும் தவறில்லை...!!!

தமிழநாட்டு பெண்கள் மிக சாமர்த்தியசாலிகள் லெக்ஸி... உன்னை கூல் பண்ற விஷயத்தை உன் வாய்மொழி மூலமாக வரவெச்சுட்டு...அவளோடத உன்னையே கண்டுபிடிக்க சொல்லிட்டா பாரு...நீ இன்னும் வளரனும் தம்பி 🤓🤓🤓🤠🤠🤠
 
Alex நீ நினைக்கிற மாதிரி இல்ல தம்பி எங்க ஊரு பொண்ணுங்க.... உன்னோட culture படி நீ இருக்க ஆசை படுற மாதிரி அவளும் ஆசை படுவா தானே.... எங்க நாட்டில் பீலிங்ஸ் யை வெளிப்படைய காட்டினா அவுங்க நல்ல பொண்ணு இல்லனு சொல்லி சொல்லி எங்க புத்தி அதுக்கு அடோப்ட் ஆகிட்டு... இப்போ நீ முறுகிட்டு நின்னா என்ன பண்ண முடியும்
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
‌காதல்ல புரிதல் வந்துட்டா அடுத்ததடுத்த லைஃப் முன்னேற்றத்திலையும் தடை வராது.
லெக்ஸி உன்ற கலாச்சாரம் வேற ஆனா மிருவோட மனசை புரிஞ்சுக்கிறியே வாவ்டா.
 
வெள்ளைக்காரங்க கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் எல்லாம் நாம் எளிதாக புரிஞ்சுக்குவோம் 🤗🤗🤗🤗 ஆனால் நம்ம நாட்டோட கலாச்சாரத்தை வெளிநாட்டவரால் புரிஞ்சிக்க முடியாது 🤗🤗😉😉😝😝

அவங்க நாட்டில் எல்லா உணர்வுகளையும் வெளிப்படையாக காட்டலாம் 🥺🥺🥺 ஆனால் நம்ம நாட்டுல எந்த உணர்வுகளையும் வெளிப்படையாக காட்ட கூடாது அதிலும் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு 🤧🤧😤😤🤧🤧🤧 இதை எல்லாம் இந்த அலெக்ஸ்க்கு புளி போட்டு விளக்கினாலும் புரியாது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


அலெக்ஸ் கட்டி பிடிக்கணும் 😁😁😁 கிஸ் பண்ணனும் 😘😘😘😘 இதை தவிர வேற எதுவும் கேட்க மாட்டியா 🤣🤣🤣🤣🤣

அடேய் அலெக்ஸா முதலில் சன் , விஜய் டிவில ஒரு மாசத்துக்கு சீரியல் பாருடா அப்போ தான் உனக்கு எங்க ஊரு குடும்ப அரசியல் எல்லாம் புரியும் 🤩🤩🤩🤩🤩🤩

ஸ்டேட் விட்டு ஸ்டேட் கல்யாணம் செஞ்சாலே இங்க கலாச்சார வேறுபாடுகள் அதிகம் இதுல கண்டம் விட்டு கண்டம் தாவுறாங்க இரண்டு பேரும் அப்போ சமாளிக்கிறது கஷ்டம் தான் 😔😔😔😔😔😔😔

மிரு ஏற்கனவே ஒரு தடவை காயப் பட்டுட்டா இந்த அலெக்ஸ் வேற அவன் பங்குக்கு என்ன செய்ய போறானோ 🤥🤥🤥🤥🤥

 
இப்ப தான் close ஆகிறார்கள் அதற்குள் பிணக்கா
வேறுபட்ட கலாச்சாரம்
 
Top