Nice ud
ரைட்டர் ஜி... கதையை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் கொண்டு செல்கிறீர்கள்
லெக்ஸி.... வளர்ந்த சூழல் அவனின் எதிர்பார்ப்பும் தவறில்லை...!!!!
மிருதுளா.... வளர்ந்த சூழல் அவளின் தடுமாற்றமும் தவறில்லை...!!!
தமிழநாட்டு பெண்கள் மிக சாமர்த்தியசாலிகள் லெக்ஸி... உன்னை கூல் பண்ற விஷயத்தை உன் வாய்மொழி மூலமாக வரவெச்சுட்டு...அவளோடத உன்னையே கண்டுபிடிக்க சொல்லிட்டா பாரு...நீ இன்னும் வளரனும் தம்பி