Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 14

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் உளமார்ந்த நன்றிகள் பல 🙏. சீக்கிரமே பதிலளிக்கிறேன். அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. அலெக்ஸ் எதிர்பார்ப்பு பத்தி என்ன நினைக்கிறீங்க - படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 14

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
உண்மையில் நம் கலாச்சாரம் இந்த அளவிற்க்கு இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக தான் உள்ளது மிருவின் முலம்☺️☺️☺️☺️, ஆனால் அவளுக்கு நம்பிக்கையை விட உன்னதமான திருமண உறவு முறைக்கு பிறகு தான் அனைத்தும் என்று நினைப்பதில் தவறில்லை.

அலெஸ்க் சொல்வது போல் அவர்களுடைய நாட்டில் சின்ன தொடுகை அன்பின் பரிமாற்றமாக இருக்கலாம் ஆனால் இருவேறு கலாச்சார கொண்ட இணைக்களுக்கு இது அசௌகரியமான சூழ்நிலையை தான் ஏற்படுத்தும்🙂🙂🙂🙂

அனைத்தும் புரிந்தும், அறிந்தும் காதலில் சேர்ந்தால் மட்டுமே அங்கு அன்பு நிலைத்திருக்கும்r💞💞💞ஆனால் இம்முறை காயம் கொண்டால் மிருவினால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா? 🙁

அலெஸ்க் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் தெளிந்து விடுவான் ஆனால் மிரு அப்படியா?
 
Last edited:
வணக்கம் மக்களே,

உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் உளமார்ந்த நன்றிகள் பல 🙏. சீக்கிரமே பதிலளிக்கிறேன். அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. அலெக்ஸ் எதிர்பார்ப்பு பத்தி என்ன நினைக்கிறீங்க - படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 14

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
கலாச்சாரம், பழக்க வழக்கம், வளர்ந்த விதம், நம்பிக்கை எல்லாம் மாறுபட்ட ரெண்டு பேர் ஒரு பந்தத்துல இணையும் போது உரசல்கள் இயல்பு தான்..... புரிதல் வந்தா எல்லாம் சரி ஆகிடும்.....🙂

அலெக்ஸூ 🤣🤣🤣🤣🤣உன்னை நினைச்சா சிரிப்பு தான் வருது.... 😂 இப்போ வரைக்கும் மிரு cool லா handle பண்றா.... 😍

நைஸ் 💚
 
Top