Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 13

Advertisement

அண்ணன் மிருவோட சேஃப்டி பத்தி ரோசிச்சு கேள்வி கேக்கறான். மனசுக்கு புடிச்சிருந்தா ஓகேன்னு சொல்றான். குட் பிரதர்.
அலெக்ஸூ ஜெட் ஸ்பீடெல்லாம் இங்கன சரியா வராது . பொறுமை பொறுமை மிருகிட்ட. சூடுகண்ட பூனை நிலை மிருவோடது ‌
Alexsu I'lla ma lekxi la hero name
Munnave mathiyachu la namma miru 😜😜😜
 
மகேந்திரன் லவ்லி பிரதர்... ❤️
தங்கை மேல இருக்குற பாசமும், அக்கறையும், புரிதலும் அருமை..... அதே நேரம் கண்டிக்கவும் செய்றான்..... அவன்கிட்ட பேசுனதுல மிருக்கு தெளிவு கிடைச்சுடுச்சு..... 🤩

ராபர்ட் 😂😂😂😂
அலெக்ஸ் mind voice 🤣🤣🤣🤣🤣🤣
கையை பிடிக்கவாவது சான்ஸ் கிடைச்சதுன்னு சந்தோசப்பட்டுக்க ராசா..... 😜😜😜😜

சூப்பர் கோயிங் 💚💚💚💚
 
அருமையான அண்ணன். தங்கையின் மேல நிஜமான அக்கறையோடு இருக்காப்பிடி.

Superb மிருது. ஆனாலும் லெக்ஸின்ற பேருக்கு நீ குடுத்த பாரு explanation பாவம் அலெக்ஸ்ஸு பிள்ளை ஏமாந்துடாப்பிடி 😏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அடேய் லெக்ஸி உன்னோட பர்சனல் பிராஜெக்ட் தான் என்னடா...????
மறுபடியும் ஒரு கசப்பான அனுபவத்தை மிருதுளா தாங்க மாட்டா...!!!
லெக்ஸி....காலம் போன கடைசியில் இப்படி ஒரு டேட்டிங் தேவையாடா உனக்கு 🤭🤭🤭😜😜😜🤪🤪🤪
 
Top