Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 13

Advertisement

மகேந்திரன் நீங்க வேற லெவல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, எவ்வளவு அழகாக மிருவோட பக்கமும் யோசித்து அவளுக்கு ஒரு தெளிவையும் கொடுத்து நம்பிக்கையும் கொடுத்திருக்கிங்க.. ☺️☺️☺️

வினய் 🤦🤦🤦🤦🤦🤦

மிருமா இதே தெளிவோடு யாருக்காகவும் சறுக்காமல் போ ☺️☺️☺️☺️☺️.


ராபர்ட் ஹா ஹா 🤭🤭🤭🤭🤭,


அலெஸ்க் என்னடா இது உனக்கு வந்த சோதனை 🤭🤭🤭🤭🤭🤭ரொம்ப குஷ்டம் தான் 🤣🤣🤣🤣கையை மட்டும் புடிச்சிட்டு மலையேறி தான் ஆகணும் ராசா வேற வழி 🤣🤣🤣🤣.


சூப்பர், சூப்பர், சூப்பர்
💞💞💞💞💞💞💞💞💞💞💞.
 
Last edited:
மகேந்திரன் அண்ணனா கிடைச்சது மிருவோட அதிர்ஷ்டம் தான் 🤗🤗🤗🤗 தங்கச்சி மேல எவ்வளவு புரிதலும் நம்பிக்கையும் வச்சிருக்கான் 🤓🤪😉🤪

மிருவோட மனதில் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்திட்டான் 🤗🤗🤗🤗

மிரு உங்க அம்மா பத்தி தெரிஞ்சும் அவங்க சம்மதிப்பாங்களா என்று கேட்கிறியே 😱😱😱 வேணா நீ அலெக்ஸா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தால் சென்னை செந்தமிழ்ல அவனுக்கு அர்ச்சனை நடக்கும் 😝😆😝😝😝😝😝

ராபர்ட் இவனுக்கு காதல் வத்தது பெரும் அதிர்ச்சி போல 😉😃😃 அலெக்ஸ் பண்ற பர்சனல் வேலை பத்தி சொல்ல சொல்றான் 🧐🧐🧐🧐 அந்த ஓவியம் வரையுறதா இருக்குமோ🤓🤓🤓

நீ உன் ப்ரணட்ஸ்க்கு இன்ட்ரோ கொடுத்த 🤗🤗🤗 நான் என் ப்ரண்டுக்கு இன்ட்ரோ கொடுத்தேன் இரண்டு சரியா போச்சு 😕🙁😕😕 மகேந்திரன் கிட்ட பேசாமல் எஸ்கேப் ஆகிட்டான் 🤪🤪🤪🤪

லெக்ஸி பெயர் காரணம் கேட்டு அலெக்ஸ் லிட்டில் ஹார்ட் வெடிச்சிடுச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣


அலெக்ஸ் எங்க ஊருல நீ இப்போ கையை பிடிச்சதே பிசிக்கல் செக்சன் தான் 🤩🤩🤩🥰🥰🥰🥰🤩
 
எப்படி மிரு உன் அண்ணன் கிட்ட நீ ஓபன் up பண்ணது சரி.... உன்னோட அண்ணன் உனக்கு பெரிய மொரால் support thaan... அது எந்த series nu கேட்டா என்ன சொல்லுவா மீரு ....
எனக்கு கூட இந்த personal project பத்தி தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கு....

Date rule இன்னும் என்ன என்ன இருக்கு
 
அண்ணன் மிருவோட சேஃப்டி பத்தி ரோசிச்சு கேள்வி கேக்கறான். மனசுக்கு புடிச்சிருந்தா ஓகேன்னு சொல்றான். குட் பிரதர்.
அலெக்ஸூ ஜெட் ஸ்பீடெல்லாம் இங்கன சரியா வராது . பொறுமை பொறுமை மிருகிட்ட. சூடுகண்ட பூனை நிலை மிருவோடது ‌
 
Top