Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 5

Advertisement

yapppaaa vaseee unakellaaam order panni thaaan ponnu thedanum .... thelivaa kuzhapuraan .. modallla velaiku pora ponnu venamnu sonnadhu idhuku thaana raaasa ...
epdi epdi idhuvaraikum ivan patha ponnuelllaaam ipdi edaagoodama iruku ... edho onnu rendunaa ok ... ivan konjam ila illa neraya kuzhambi irukaan ... podhamaa veetla ellaraiyum thelivaa kuzhapi bayamuruthitaaan ... ivanuku 17th century ponna kaamingapaa
adei vasee kalyanam un oruthan virupama ... oru ponnu unna nambanuma adhuvum edha pathiyum yosikaama ivan nambala nalla parthupaanu ... nee modalla oru ponna nambanum thambi ... ivlo kuzhapathoda ponna partha nambikai epdi varum
RPjiiiiii evlo vishayam indha epila ... vasee moolama ippa societyla nadakira vishayatha solliyirukeenga aana adhukaaga abi madiri compare pannradellam ott .. puridal pathi puriyamaye puriya vekka parthaan .. ellaarukum purinjadhaanu enaku puriyala ..

unga way of trying to explain even the minutest of things asusual great ... nijama mangs uhm abi uhm ini kalyanatha pathi pesave maatanga
 
பரவாயில்லை உங்க ஹீரோ குடிச்சிட்டு மீதமிருந்த யானபாலை( ஞானப்பால் எல்லாம் கொடுக்க முடியாது உங்க அறிவு வாளி ஹீரோவுக்கு)
உங்களுக்கும் கொடுத்து தூக்கத்தில் இருந்து எழுப்பிட்டான் போல உங்கள 🤪🤪😜😜😃😃😄😄View attachment 6007
Sis full form la irukkinga pola.... இன்னைக்கு என்ன இப்படி போட்டு தாக்குறீங்க எங்க ஆர்மியை... 🤣🤣🤣🤣🤣🤣
 
@Ram priya டியர் என்னாச்சு ஏன் சோகம், வேணுமுன்னா நீங்க திருப்பி அடிங்க நான் கோவிக்க மாட்டேன்.... உங்க மீம்ஸ் அல்டிமேட் 🥰🥰🥰🥰.
 
அய்யா திருவேங்கடம் 1000 பொண்ண பையனுக்கு பார்த்தேன் பார்த்தேனு பெருமை பீத்தினீங்களே அதெல்லாம் சும்மா பொண்ணு போட்டோ மட்டும் பார்த்து select பண்ணீங்களா....யாரையும் ஒழுங்கா விசாரிக்காம தான் இத்தனை பேச்சா....

வசீ சொன்ன எல்லாமே உண்மை தான்...
எனக்கு real அனுபவம் இருக்கு என் cousin பையனுக்கு பொண்ணு பார்த்தப்ப.....
ஒரு பொண்ணு சொல்லுச்சு நான் social drinker .....இன்னொன்னு சொல்லுச்சு நான் feminist......யாரும் கேள்வி கேட்டக்கூடாதுன்னு...... எங்கடா போய்டுட்டு இருக்கு உலகம்னு தோணுச்சு......இதைவிட கொடுமை என்னன்னா இந்த பொண்ணுங்க எல்லாம் ultra modern soceity ல பொறந்தது இல்லை.....middle class விவசாய குடும்பத்துல பொறந்து ITல வேலை கிடைச்சு Onsite போய்ட்டு வந்த பொண்ணுங்க......என்ன சொல்ல......

அடேய் தம்பி வசீ எங்க பொண்ணும் நீ சொல்லற qualification இருக்கற பையனா தேடாதா......ஏன்னா நாங்களும் அப்பா அம்மா பேச்சை மீறாத family values மதிக்கற டாக்டர் தான்....எங்களுக்கும் எல்லா conditions ம் உண்டு
சூப்பர் ஜி.... ரொம்ப நல்லவங்க நீங்க..... வசீ சொல்றதெல்லாம் உண்மை ன்னு ஒத்துக்கீட்டிங்க பாருங்க அந்த நல்ல மனசுக்காகவே உங்க பொண்ணை consider பண்ணலாம் போல... இழையை அப்ளிகேஷன் போட சொல்லுங்க ஜி ரெகமெண்ட் பண்றோம்..... 😁😁😁😁😁😁😁😁🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
 
இழையை அப்ளிகேஷன் போட சொல்லுங்க ஜி ரெகமெண்ட் பண்றோம்.
நாங்க உங்களை consider பண்ணவே இல்லையே.....அப்புறம் எப்படி application போடுவோம்.....எங்களுக்கெல்லாம் எந்த recommendation னும் தேவை இல்லை....நீங்க தான் செவ்வாய் கிரகத்தில பொண்ணு தேடறேனு சொன்னீங்களே அங்கயே பாருங்க....
 
டேய் வசி…போதும்டா நீ பொண்ணுங்களை அலசினது…நாங்க ஆண்களை அரச ஆரம்பித்தால் ஒருத்தன் கூட மிஞ்சமாட்டான்..அம்மாடி ரைட்டரே..பொண்ணுங்களைபற்றி தீங்க எழுதினது விழிப்புணர்வுக்கு என்று இருந்தாலும் ரொம்பவே ஓவரா போயிட்டமாதிரி இருக்கே..இதெல்லாம் தெரியாத பொண்ணுங்க கூட ஓ..இது நல்ல இருக்கே..என்று யோசித்தால் ..backfire ஆகிடும்..ஜாக்கிரதை..be careful..
ஆனாலும் வசி சொல்கிற அந்த வார்த்தையை கொஞ்சம் மாற்றி அமைத்து சொல்லியிருக்கலாம்னு தோணுது…
ஆகமொத்தம் அதி யாழி கதை மாதிரி இதிலும் இறங்கி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க..கொஞ்சம் cool down பண்ணினிங்கன்னா படிக்கிற தாங்க பொழச்சிபோவோம்..😀😀
 
திரு எப்படி பொண்ணுங்களா பார்த்து வச்சிருக்கீங்க நீங்க.....😠 இந்த லட்சணத்துல வசியை திட்டுனதும் இல்லாம இனிமே பொண்ணு பார்க்க மாட்டேன் னு வேற முறுக்கிட்டு நிக்கிறிங்க..... நாயகிம்மா இந்நேரம் இவரை டிவோர்ஸ் பண்ணிருக்க வேண்டாமா நீங்க...🤭🤪

அவ்வ்வ்......😫 வசீ இப்போ என்ன தப்பு பண்ணிட்டான்..... அம்மா சித்தி மாதிரி அவனை புரிஞ்சுகிட்டு அவனை நேசிக்கிற பொண்ணா., உறவுகளை மதிக்கிற, அன்பான பொண்ணா வேணும்னு கேட்டான்.... இதை கூட புரிஞ்சுக்காம எவ்ளோ திட்டு திட்டிட்டாங்க ஒரு பச்சை மண்ணை இந்த ஹீரோயின் ஆர்மி..... 🤧🤧🤧🤧🤧🤧

25602f45425771825606153fc02c6712.jpg
 
நாங்க உங்களை consider பண்ணவே இல்லையே.....அப்புறம் எப்படி application போடுவோம்.....எங்களுக்கெல்லாம் எந்த recommendation னும் தேவை இல்லை....நீங்க தான் செவ்வாய் கிரகத்தில பொண்ணு தேடறேனு சொன்னீங்களே அங்கயே பாருங்க....
நல்ல வாய்ப்பை தட்டி கழிக்காதீங்க ஜி.... பார்கவி அம்மா போடுற கண்டிஷன் எல்லாம் பார்த்தா இழைக்கு எந்த கிரகத்துலயும் மாப்பிள்ளை கிடைக்காது போல...🤭🤭🤭🤭
 
நல்ல வாய்ப்பை தட்டி கழிக்காதீங்க ஜி.... பார்கவி அம்மா போடுற கண்டிஷன் எல்லாம் பார்த்தா இழைக்கு எந்த கிரகத்துலயும் மாப்பிள்ளை கிடைக்காது போல...🤭🤭🤭🤭
Thanks for the offer... ஆனா நாங்க single ஆகவே இருந்துக்கிறோம்....நீங்க உங்க hunting ஐ continue பண்ணுங்க
 
Top