Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 3

Advertisement

Vasi room share panna matiya 😳 Rp sis unga hero ippadi solalama 🤭🤭🤭

love slow poisonah vasigara ena solra 🤯🤯🤯🤯

Pidicha velai seirathu ok ammaku ipadiya shock kodupa payanthutanga🙃😅😅😅😅
சின்ன வயசுல இருந்து அப்படியே வளர்ந்துட்டான் பேபி என்ன பண்ண? வசீ சொல்லுவான் 😜😜😜 அப்புறம் பேபி இப்பவும் நீங்க ஹீரோ ஆர்மில தான் இருக்க போறீங்களா எதுக்கும் யோசிச்சிக்கோங்க😁
 
Hi ma :love: Hero introduction arumai🥰, evan kalyanathukku panra alaparai onum solrathukku illai:rolleyes::D
தேங்க்ஸ் பேபி இவனெல்லாம் விஷ்வாக்கு பக்கத்து வீட்டுக்காரனா இருப்பான்னு நினைக்கிறேன்🥰😍 அதான் நாம என்ன சொல்ல வாங்க அப்படி உட்காந்து என்ன பண்றான்னு வேடிக்கை பார்ப்போம் ❤️❤️❤️❤️❤️❤️
 
இது வரைக்கும் எங்க தலைவனை தானே வச்சி செய்விங்க இப்போ பாருங்க எங்க தல தான் மத்தவங்கள வச்சி செய்ய போறான் 😉😉😉😉😉😉😉😉.

கண்டிப்பா மூளை இருக்கவன் லவ் பண்ண மாட்டான் வசீ 🤣🤣🤣🤣🤣🤣.
நர்முக்கா நீங்க இதுக்கப்புறமும் ஹீரோ ஆர்மில இருக்கிறதுல உறுதியா இருக்கீங்களா 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
அட்ராசக்கை...
அட்ராசக்கை....
அட்ராசக்கை....
அட்ராசக்கை:ROFLMAO::ROFLMAO:🥳🥳🥳🥳
வா தலைவா வா உன்னை மாதிரி ஒருத்தரை தான் எதிர்பார்த்தோம் இப்படிதான் இருக்கணும் 🥰😘
நீங்கதானே பேபி ரொம்ப நாளா உங்க தலைவனை இப்படி பார்க்கனும்ன்னு கேட்டுட்டு இருந்தீங்க... ஹீரோக்கு வர பொங்கல் எல்லாம் உங்களுக்கு தான் பார்சல் பண்ணுவேன் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
  • Love
Reactions: Poo
Ha ha super cello
Pidichada sei thape ila
Ana vida vidama mummi ku shock kudukraye rasa ha ha
Thalavi thana vachi seivanga
Idula matrama thalaivar vachi seivar polaye
வாவ் சரியா சொன்னீங்கடா அதேதான் பேபி❤️❤️❤️❤️❤️
 
நர்முக்கா நீங்க இதுக்கப்புறமும் ஹீரோ ஆர்மில இருக்கிறதுல உறுதியா இருக்கீங்களா 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஏன்? ஏன்? 🤨🤨இப்படி ஒரு கேள்வி, நாங்க எல்லாம் ஹீரோ ஹார்மி மேல அணுகுண்டை போட்ட அப்பவே ஹீரோ ஹார்மிய விட்டு ஓடல..... இப்போ போயிடுவோமா 😏😏😏😏😏😏😏.

அடேய் என்னடா பண்ணிவச்சிருக்க, 🙎🙎🙎🙎🙎🙎🙎ஏதோ தப்பா இருக்கே அப்படி மட்டும் ஆகட்டும் இந்த வாட்டி ஹீரோயினுக்கு பதில் உங்களுக்கு தான் பாவக்காய் சூப்பு.......

ஆமாம் எதுக்கு நம்ப ஹீரோ ஹார்மி புள்ளைங்க கிட்ட எல்லாம் ஹீரோ ஹார்மியில் தான் இருக்க போறிங்களானு கேள்வி கேட்டு பயம் காட்டுறிங்க?. என்ன குண்டுனு என் காதில் மட்டும் சொல்லுடா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் 🤗🤗🤗🤗🤗🤗🤗.
 
Last edited:
ஏன்? ஏன்? 🤨🤨இப்படி ஒரு கேள்வி, நாங்க எல்லாம் ஹீரோ ஹார்மி மேல அணுகுண்டை போட்ட அப்பவே ஹீரோ ஹார்மிய விட்டு ஓடல..... இப்போ போயிடுவோமா 😏😏😏😏😏😏😏.

அடேய் என்னடா பண்ணிவச்சிருக்க, 🙎🙎🙎🙎🙎🙎🙎ஏதோ தப்பா இருக்கே அப்படி மட்டும் ஆகட்டும் இந்த வாட்டி ஹீரோயிக்கு பதில் உங்களுக்கு தான் பாவக்காய் சூப்பு.......

ஆமாம் எதுக்கு நம்ப ஹீரோ ஹார்மி புள்ளைங்க கிட்ட எல்லாம் ஹீரோ ஹார்மியில் தான் இருக்க போறிங்களானு கேள்வி கேட்டு பயம் காட்டுறிங்க?. என்ன குண்டுனு என் காதில் மட்டும் சொல்லுடா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் 🤗🤗🤗🤗🤗🤗🤗.
இந்த ஹீரோயின் அப்பா அம்மாக்கு அடங்கின பிள்ளையா அதான் இழை பக்கம் சாயாம நம்ம ஹீரோ ஆர்மி ஸ்ட்ராங்கா இருக்கான்னு சும்மா செக் பார்த்தேன்க்கா 🥰🥰🥰🥰🥰🥰 நான் எதுவும் பண்ணலை ஹீரோ கெத்துதான் எந்த குண்டும் போடமாட்டேன் நம்புங்க நம்ம பிங்கி மேல ப்ராமிஸ் 😁😁😁
 
Top