Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

💝Lingam stole my heart... Fantastic writing... Poornachandra nalla thelivaana ponnu but yaanaikkum adisarukkum pola avaloada avarasam takkunu decision edukkirathu ithu sila samayam correct ah irukum sila samayam poorniku nadantha maari thappa pogavum vaippu irukku... Lingam pola irukkuravanga God's angel sent to us at right time... Lingam poorni Oda vazhkaiyila vanthanalaye poorni avala maathika mudinjathu... Nirubanukagave poorni padaikkapatruppa pola .... Engayo iruntha rendu perum azhagana vazhkaikulla vanthutanga ... ககணம் சேர்வாயா பௌர்ணமியே - அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே .... எதோ வாழ்கிறோமென்று வாழ்ந்த இருவர் இவ்விருவரின் வாழ்வாகிப்போனார்கள்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசிரியரே...😊😊
Thank you so much ma wonderful comment 💐💐
 
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பரான கதை. மனதை நிறைத்த இதமான கதை. சிவம் ஐயா எல்லோரது மனதிலும் நிறைந்து விட்டார். நிரூ பூரி வாழ்வியல் சூப்பர். குட்டி சிவம் அவர்களது வாழ்வியலின் அழகான வர்ணம். இறுதி ஏழு அத்தியாயங்கள் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த அத்தியாயங்கள். கலி, செவ்வந்தி சரண் மதி, பவளம் மார்த்தாண்டம், மோகன் நிவி, இனி கனி,வனி , கவின் நண்டு, ராகுல் மஞ்சு, குமரன் எல்லாமே சூப்பரான பாத்திரங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
1705807995217.png1705808072628.png1705808091943.png1705808384689.png1705808447683.png
 
வாழ்த்துக்கள சீஸ் மிகவும் அருமையான கதை உங்க கதை பிரதிலிபி படிச்சு இருக்கேன் ஆனா இந்த கதை ரொம்ப தொட்ட க்கதை. இன்னைக்கு தான் கூகுள் லா இந்த கதை எமுதியிருக்கீங்க தெரிஞ்சு காலையிலே ஆரம்பிச்சு இப்ப படிச்சு முடிச்சேன். சொல்ல வார்த்தைகள் வரல அவ்வளவு அருமை. இந்த கதையில் மனசை விட்டு நீங்காதவரு ஐய்யா எவ்வளவு நல்ல மனிதன் பூரணியோடு வாழாம போயிட்டாரு. சிவலிங்கம் என்ற ஐய்யா மேல கதை என்றாலும். ஒரு இனம் புரியாத மதிப்பு அன்பு. ஒரு பெரியவங்க இல்லன்ன ஒரு பெண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் திருமணம் என்பது கஷ்டம தான். நிருபனும் அப்படியே ஆன சரண்யா மதிமேல வருத்தமே சொந்த சகோதரி பற்றி கவலப்படல சின்ன வயசுல வாழ்க்க
 
வாழ்த்துக்கள சீஸ் மிகவும் அருமையான கதை உங்க கதை பிரதிலிபி படிச்சு இருக்கேன் ஆனா இந்த கதை ரொம்ப தொட்ட க்கதை. இன்னைக்கு தான் கூகுள் லா இந்த கதை எமுதியிருக்கீங்க தெரிஞ்சு காலையிலே ஆரம்பிச்சு இப்ப படிச்சு முடிச்சேன். சொல்ல வார்த்தைகள் வரல அவ்வளவு அருமை. இந்த கதையில் மனசை விட்டு நீங்காதவரு ஐய்யா எவ்வளவு நல்ல மனிதன் பூரணியோடு வாழாம போயிட்டாரு. சிவலிங்கம் என்ற ஐய்யா மேல கதை என்றாலும். ஒரு இனம் புரியாத மதிப்பு அன்பு. ஒரு பெரியவங்க இல்லன்ன ஒரு பெண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் திருமணம் என்பது கஷ்டம தான். நிருபனும் அப்படியே ஆன சரண்யா மதிமேல வருத்தமே சொந்த சகோதரி பற்றி கவலப்படல சின்ன வயசுல வாழ்க்க இழந்தவன்னு தெரிஞ்சு அவள விசாரிக்கல பார்க்கல அவங்க மகன் கவின் அதை நிறைவேத்திட்டான் ஆனா கவின மதுராவே ஒத்தையா விட்டுட்டிங்க. கமலி ராகுல் லவ் பண்ணி பிரிஞ்சாலும். அதையே நினைக்கா ம வாழ்க்கையை புரிஞ்சு வாழறது சூப்பா. இனியன கமலி மோகன் நிவி நல்லா pair நல்ல பாசமுள்ள பசங்க. நடராஜன ஒரு சுயநலம் புடிச்ச ஆள் இவனால பூர்ணி வாழ்க்க தான் நாசமாப் போச்சு. நிருபன் என்ற நல்ல மனிதனால பசுமையாகிடுச்சு நிருபனும் பூர்ணி யும வாழ்க்கை யை தொடங்காம விதவை விதவன் என்று இருந்த வங்க வேதனை அனுபவிச்சவங்க ஹேப்பியா அவங்களுக்குன்னு மித்து பிறந்தது ரொம்ப அருமையான முடிவு நிருபன் ஐயயா பூர்ணி கேரக்டர் உணர்வுபூர்வமா யிருந்தது அருமைசீஸ். இந்த கதை மனச கொள்ளை கொண்டது சூப்பர். நீங்க கண்டிப்பா வெற்றி பெறுவிங்க வாழ்த்துக்கள சீஸ்
 
மிக அருமையான கதை சிஸ்....ரொம்ப நிறைவாக, நெகிழ்ச்சியாக இருந்தது....
இன்னமும் நம்ம சமுதாயத்தில் மறுமணம் செய்யும் பெண்களை மதிப்புடன் நடத்துவதில்லை...அவங்களுக்கும் புரிதலுடன் ஒரு துணை வேண்டும் , ஆசை பாசம் உணர்வுகள் உண்டுனு நினைப்பவர்கள் மிக குறைவு....இங்கு
இளைய பட்டாளம் அதை நிறைவேற்றியதில் மிக்க மகிழ்ச்சி....
வெற்றி பெற வாழ்த்துகள்
 
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பரான கதை. மனதை நிறைத்த இதமான கதை. சிவம் ஐயா எல்லோரது மனதிலும் நிறைந்து விட்டார். நிரூ பூரி வாழ்வியல் சூப்பர். குட்டி சிவம் அவர்களது வாழ்வியலின் அழகான வர்ணம். இறுதி ஏழு அத்தியாயங்கள் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த அத்தியாயங்கள். கலி, செவ்வந்தி சரண் மதி, பவளம் மார்த்தாண்டம், மோகன் நிவி, இனி கனி,வனி , கவின் நண்டு, ராகுல் மஞ்சு, குமரன் எல்லாமே சூப்பரான பாத்திரங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
View attachment 7062View attachment 7063View attachment 7064View attachment 7065View attachment 7066
தேங்க் யூ சோ மச் மா வாவ் அழகான விமர்சனம் 🥰🥰🥰🥰
 
வாழ்த்துக்கள சீஸ் மிகவும் அருமையான கதை உங்க கதை பிரதிலிபி படிச்சு இருக்கேன் ஆனா இந்த கதை ரொம்ப தொட்ட க்கதை. இன்னைக்கு தான் கூகுள் லா இந்த கதை எமுதியிருக்கீங்க தெரிஞ்சு காலையிலே ஆரம்பிச்சு இப்ப படிச்சு முடிச்சேன். சொல்ல வார்த்தைகள் வரல அவ்வளவு அருமை. இந்த கதையில் மனசை விட்டு நீங்காதவரு ஐய்யா எவ்வளவு நல்ல மனிதன் பூரணியோடு வாழாம போயிட்டாரு. சிவலிங்கம் என்ற ஐய்யா மேல கதை என்றாலும். ஒரு இனம் புரியாத மதிப்பு அன்பு. ஒரு பெரியவங்க இல்லன்ன ஒரு பெண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் திருமணம் என்பது கஷ்டம தான். நிருபனும் அப்படியே ஆன சரண்யா மதிமேல வருத்தமே சொந்த சகோதரி பற்றி கவலப்படல சின்ன வயசுல வாழ்க்க
வாவ் மா தேங்க் யூ சோ மச் மா எதிர்பார்க்கவே இல்லை உங்கள் விமர்சனம் வரும் னு 🥰🥰🥰🥰🥰🥰
 
மிக அருமையான கதை சிஸ்....ரொம்ப நிறைவாக, நெகிழ்ச்சியாக இருந்தது....
இன்னமும் நம்ம சமுதாயத்தில் மறுமணம் செய்யும் பெண்களை மதிப்புடன் நடத்துவதில்லை...அவங்களுக்கும் புரிதலுடன் ஒரு துணை வேண்டும் , ஆசை பாசம் உணர்வுகள் உண்டுனு நினைப்பவர்கள் மிக குறைவு....இங்கு
இளைய பட்டாளம் அதை நிறைவேற்றியதில் மிக்க மகிழ்ச்சி....
வெற்றி பெற வாழ்த்துகள்
தேங்க் யூ சோ மச் மா அழகான விமர்சனம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Top