Thank you so much ma wonderful commentLingam stole my heart... Fantastic writing... Poornachandra nalla thelivaana ponnu but yaanaikkum adisarukkum pola avaloada avarasam takkunu decision edukkirathu ithu sila samayam correct ah irukum sila samayam poorniku nadantha maari thappa pogavum vaippu irukku... Lingam pola irukkuravanga God's angel sent to us at right time... Lingam poorni Oda vazhkaiyila vanthanalaye poorni avala maathika mudinjathu... Nirubanukagave poorni padaikkapatruppa pola .... Engayo iruntha rendu perum azhagana vazhkaikulla vanthutanga ... ககணம் சேர்வாயா பௌர்ணமியே - அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே .... எதோ வாழ்கிறோமென்று வாழ்ந்த இருவர் இவ்விருவரின் வாழ்வாகிப்போனார்கள்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசிரியரே...