Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ககனம் இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன். இதுவரை கதையை படித்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் பல. எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை பேர் ஆதரவு தருவீங்கனு ரொம்ப என்ஜாய் பண்ணி எழுதினேன் ஹாப்பி ஃப்ரெண்ட்ஸ் தேங்க் யூ சோ மச் ஆல். 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💛💛💛💛https://tamilnovelwriters.com/ககனம்-37இறுதி-அத்தியாயம்/
 
அருமையோ அருமை.... மனசில் அப்படியே நச்சுன்னு நின்றது ஐயா தான்....

மது கடைசி வரை நீங்க ரெண்டு பேரும் ஒத்தையா இரட்டையா போட்டுட்டே முடிச்சிடீங்க....

பூரணி நிரூபன் ரெண்டு பேரையும் இப்படி பார்க்க அந்த அளவு சந்தேசமாக இருக்கு...

வாழ்த்துகள் மா
 
Last edited:
😱😱😱😱 இறுதி அத்தியாயம் 😱😱😱

நிரூபன் பூரணி இரண்டு பேரோட தனிமையான வாழ்க்கைக்கு கிடைச்ச அற்புதமான பரிசு மித்ரன் 😍😍😍😘😍😍😍

நிரூபன் மனைவி மகன் இரண்டு பேரையும் நல்லாவே பார்த்துக்கிறாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣

இரண்டு பேருக்கும் கவலையே வேண்டாம் 🤭🤭🤭 குட்டி ராஜகுமாரனை பார்த்துக்க அண்ணன் அக்கா சித்தப்பா மாமா என்று உண்மையான அன்பு கொண்ட உறவுகள் நிறைய இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நிரூபன் சிவத்தோட பெயரையும் வச்சு அவரை தெய்வமா வணங்கவும் தன் மகனுக்கு சொல்லி கொடுத்திருப்பது 😍😍😍😍😍😍 மார்த்தாண்டதோடு சேர்த்து எங்களையும் கண் கலங்க வச்சுட்டான் 😢😢😢😢😢😢

ராகுல் மஞ்சு இரண்டு பேரும் நல்லவங்க தான் ஆனால் இவங்க பெத்தவங்க பண்ற பாவம் இவங்களை தொடருது 😡😡😡😡 இவங்க குழந்தை இல்லாத ஏக்கத்தை பார்த்தாவது திருந்துறாங்களா 😈😈😈😈😈😈 அதுவும் இல்லை 😡😡😡 அதான் ராகுல் நறுக்குன்னு சொல்லிட்டான் 🙂🙂🙂🙂🙂

சிவகுரு ஓசியில் மளிகை வாங்க தான் வந்து ஒட்ட பார்த்து இருக்கான் 😆😉😃😃😄😄🤓🤪😉🤪

மதுரா கவின் கல்யாணம் 😜😜😜 மோகன் கல்யாணம் எல்லாம் இப்படி சட்டுன்னு முடிஞ்சு போச்சே 😃😃😃😃😃😃

அம்மா மகன் இரண்டு பேரும் மதியோட சொட்டை தலையிலே சறுக்கு மரம் விளையாடுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

மார்த்தாண்டம் பேத்திக்காக முழுசா மாறிட்டாரு 🤣🤗🤣🤗

கனி இனி வனி 😍😍😍😍 வயிற்றில் இருக்கிறது பனி 😝😝😝😝😝😝

நிரூபன் சக்கரவர்த்தி பெயருக்கு ஏத்த மாதிரி மாத்திட்டா பூரணி 🥰🥰🥰🥰🥰🥰 குட்டி நட்சத்திரமும் அழகு தான் 🤩🥰🥰🥰

எல்லா கதாபாத்திரத்தையும் கதை முழுக்க கொண்டு வந்து எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அருமையா கொண்டு போனிங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


சிவம் மார்த்தாண்டம் நட்பும் நிரூபன் குமரன் நட்பும் வரம் தான் 😘😘😘😘😘😘
 
Last edited:
Top