Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -36

Advertisement

Ultimate update.

மது மலை ஏறிட்டா. கவின் எப்படி அவளை மயக்கி மலையிறக்க போறான்னு பார்ப்போம்.

ஒரு வழியா மோகனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க. Super.

பூரணி-நிரூபன் பேச்சு, வாழ்க்கைத்துணை இழந்தவங்களோட பிரச்சனைகளை தெளிவா காட்டுது. குறிப்பாக, மறுமணத்திக்கு பூரணி யோசிச்ச காரணங்கள் எல்லாம் எதார்த்தம்.

பரவாயில்ல நாத்தனருக்கு தகுந்த மரியாதையை செஞ்சுட்டு தான் பூரணி புகுந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வெச்சுருக்கா. Super.
 
Back to back Super Update...True Valndhalum Veelndhalum samoogam pesite dhan irukkum..Waiting for next ud eagerly
 
பூரணி வனஜா கூட்டத்த
பேசினது அடிச்சது
தூள்
மதுவ கவின் எப்படி சமாதானம்
செய்ய போறானோ

நிருபன் மனசு விட்டு
பேசி பூரணிய
மயக்கியாச்சு
 
மிக அருமையான....அற்புதமான பதிவு 🤩🤩🤩😍😍😍

மூன்று ஜோடிகளின் உரையாடலும் சூப்பர் 😳😳👌👌
e1219a225de06d2c0c06c1fc86ab0860.jpg
இனி_ கனி நீங்க பேசினது டபுள் மீனிங் இல்லையே.... ஏன் என்றால் படிக்கிற நாங்க பச்சமண்ணுங்க 🤓🤓🤓🥰🥰🥰

கவின் உன் மேரேஜ் கான லவ் பிரபோஸல் அருமை 😍😍😍

நிருபன் _ பூரணிக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆச்சா 🤔🤔🤔
அவங்க பேச்சு பலகாலம் அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகள் போல மிக அருமை 🥰🥰 😍😍❤️❤️♥️♥️♥️🤗🤗🤗💗💗💕💕💖💖💝💝
 
அட அட அருமை பூரணி நிரூபா ரெண்டு பேரும் மாஸ்....

நிரூபா சொன்னது தபுதாரன் யோட பக்கம் அவனோட வலி இதை பத்தி ரொம்ப யாருக்கும் புரியறது இல்ல....

மது ரொம்ப தான் மா... கவின் உன்னை catch பண்ணிட்டான்
 
மிக அருமையான....அற்புதமான பதிவு 🤩🤩🤩😍😍😍

மூன்று ஜோடிகளின் உரையாடலும் சூப்பர் 😳😳👌👌
View attachment 6828
இனி_ கனி நீங்க பேசினது டபுள் மீனிங் இல்லையே.... ஏன் என்றால் படிக்கிற நாங்க பச்சமண்ணுங்க 🤓🤓🤓🥰🥰🥰

கவின் உன் மேரேஜ் கான லவ் பிரபோஸல் அருமை 😍😍😍

நிருபன் _ பூரணிக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆச்சா 🤔🤔🤔
அவங்க பேச்சு பலகாலம் அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகள் போல மிக அருமை 🥰🥰 😍😍❤️❤️♥️♥️♥️🤗🤗🤗💗💗💕💕💖💖💝💝
ஹாஹாஹா நிரூபன் பூரணி ஒரு மாத புரிதல் தான் ஆனாலும் அந்த அந்யோன்யம் சிலருக்கு தான் வரும்
 
Top