Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -29

Advertisement

எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் போல 💔💔💔💔💔

பூரணி சொல்றது சரி தான் 😁😁🤓 ஆனால் இத்தனை வருஷம் சும்மா இருந்துட்டு 🤬🤬🤬 ஒருத்தன் கல்யாணத்துக்கு கேட்ட பிறகு எதுக்கு இவ்வளவு நியாயம் பேசணும் 🤬🤬🤬

கமலி இனியன் எல்லாம் சொன்னாங்களா ராகுலை பார்த்தா கஷ்டமா இருக்கும் என்று 😡😡😡😡😡😡

பெருமாள் சொன்ன விஷயம் சரி 🤗🤗🤗நீ இப்போ இந்த நிலையில் இருக்குறதால இப்படி யோசிக்கிற 😱😱😱 ஆனால் பூ பொட்டோடு வாழ்ந்து இருந்தால் உன்னாலும் கணவனை இழந்த பொண்ணை முன்ன நிக்க வச்சு ஒன்னு செய்ய மனசு வந்திருக்காது 😏😏😏😏😏😏 இது நிதர்சனமான உண்மை 🤭🤭🤭🤭🤭🤭

நிரூபனோடு எங்களையும் கண் கலங்க வச்சிட்டிங்க 😈😈😈😈😈

மதி சொல்ற மாதிரி பூரணிக்கு எந்த முடிவையும் சரியான நேரத்தில் எடுக்க தெரியல 🧐🤔🧐 சும்மா வாய் துடுக்கு 😣😣😣😣😣😣

பூரணி கல்யாணம் செஞ்சுகிட்டா இதே ஊரில் நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கும் மறுமணம் செய்யணும் என்ற எண்ணம் மத்தவங்களுக்கும் வரும் தான😔😔😔😔😔😔😔😔😔😔

இரண்டு பேரும் வந்து மாப்பிள்ளை வீட்டை பார்த்து என்ன செய்ய போறீங்க 🤔🤔🤔🤔🤔🤔


குமரனோட அன்பு 😍😍😍😍 நிரூபனுக்காக இவன் ஒருத்தனாவது இருக்கானே 😲😲😲😲
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம் மா. கோபப்படாதீங்க சீக்கிரம் சரி ஆகிடும் 🥰🥰🥰🥰🥰😁😁
 
நிருபனை மனதுக்கு பிடித்தாலும் சூழ்நலையை காரணம் காட்டும் பூரணி விரைவில் நிருபனை தேடுவாள் என்று நம்புவோம். குமரன் தான் நிருபனின் உண்மையான சுயநலமற்ற சொந்தக்காரன்
மிக்க நன்றி மா கண்டிப்பாக தேடுவா
 
அந்த பிள்ளையின் ஆதங்கம்
மனசு எல்லாம் புரியுது
ஆனால் நிருபன் பாவமில்லையா
இப்ப இந்த கூட்டம் எங்க வந்தாங்க

குமரன் மாதிரி ஒரு அன்பு உள்ளம்
நிருபன் குடுத்து வச்சவன்
மிக்க மகிழ்ச்சி மா பாவம் தான் சீக்கிரம் பூரணிக்கு புரியும்
 
Top