Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -16

Advertisement

கிழவி பேச்சு ரொம்ப அதிகம்
பூரணிக்கு நிருபன் பேசுறது
நல்ல மனித பண்பு
மோகன் அப்பா பூரணிக்காக
கோபப்படுவது
மார்த்தாண்டம் இனியனுக்கு
கமலினிய பெண் கேட்பது
ரொம்ப அருமை
மதுரா ஏன் கல்யாண பேச்சு
பிடிக்கலயா
அருமையான பதிவு
 
மிக அருமையான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி.... இப்படி ஒரு ட்விஸ்ட்ட நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை....🤗🤗🤗
நிருபனை....பூரணியோடு கோர்த்து விடுவீங்கன்னு பார்த்தால்....இனியனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க😍😍🥰🥰

மார்த்தாண்டம்.... பிள்ளையோட மனச X_Ray எடுத்து பார்த்தீங்களா என்ன 😳😳😳
 இனியன்.....கமலியின் மீதான கனநேர எண்ணத்தை அழகா capture பண்ணி கல்யாணம் பேசி முடிச்சிட்டீங்க.... சூப்பர்👏👏👏
3e0790676af925bb9235af7010b3f03e.jpg
பூரணி மீது கலியபெருமாள் குடும்பம் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் மிக அலாதியானது 😳😳😳
கூடப்பிறந்த அக்கா சரண்யா கூட தங்கச்சிக்காக இந்த அளவுக்கு பார்க்கவில்லை😮😮😲

நனிமதுராவுக்கு என்ன பிரச்சினை....????
 
Last edited:
என்னடா இதுநிருபன் ரூட் சரி ஆகும்னு எதிர் பார்த்தா வேடிக்கை பார்த்து சைட் அடிச்ச இனியன் ரூட் கிளியர் ஆகி இருக்கு... மச்சகாரன் டா நீ....

மதி மாமா இந்த பேச்சு எல்லாம் உங்க பொண்ணுக்கு மட்டும் தான் இதே அப்பா பூரணிக்கு நடந்த போது பேசல....

வனஜா எல்லாம் மனுஷ பிறவி யே இல்ல....
 
இனியனோட ஒன் சைடு லவ் சக்ஸஸ் ஆகிடுச்சு. பயபுள்ள எதிர்பாக்காம கண்ணா லட்டு தின்ன ஆசையா ங்கிற மாதிரி கமலி கிடைச்சிட்டா.
இந்த கிழவி வாய பூட்டு மாட்டி பூட்டோனும்.
மது ஏன் ஒருமாதிரி இருக்குறா?.
குமரன் அப்புடி என்ன கேட்டான் நிரூகிட்ட?.🤔🤔🤔🤔
 
Top