Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -09

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
அருமை தேவி dear.
எவ்ளோ அழகா பார்த்துக்கிறாங்க??
இந்த ஒப்பீனியன் தான் நிரூபனை துணிந்து முடிவு எடுக்க வைக்குமா பூசணி குட்டி வாழ்க்கையில்??
 
என்னப்பா இது இந்த எபி நாங்கள் இதுவரைக்கும் நினைச்சதுக்கு அப்படியே ஆப்போஸிட்டா இருக்கு 🤔🤔🤔🤔

அப்போ பூரணி லவ் பண்ணது யாரு ஒரு வேளை நடராஜனா இருக்குமோ 🙆🙆🙆🙆 ஐயோ இப்படி தலைய பிச்சுக்க வைக்குறீங்களே 😣😣😣😣😣

நிருபன் உனக்கு பூரணிய கல்யாணம் செஞ்சு வைக்க நாங்க பிளான் போட்டால் நீ இப்படி குப்புற படுத்து குறட்டை விடுறியே 🤗🤗🤗🤗😉🤣🤣

மோகனுக்கு மது மேல் அன்பு தான் இருக்கு காதல் வரல 🤭🤭🤭 உங்களை நம்பி யாரையும் பிக்ஸ் பண்ணவும் முடியல 🤠🤠🤠🤠🤠🤠

மளிகை கடை காரர் கடையில் சின்ன சின்ன பிரச்சினைக்கு மாத்திரை வச்சிருப்பாரு இல்ல அதான் சமயத்தில் உதவிடுச்சு 🥰🥰🥰🥰🥰🥰


எது எப்படியோ எனக்கு நிருபன் பூரணி வாழ்க்கையில் என்ன நடக்க என்று தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு 😉😉😉😉😉
 
Top