Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே 03

Advertisement

நிருபன் பூர்ணிமா இரண்டு பேரும் தங்களோட வாழ்க்கை துணை இழந்து தனியா தான் இருக்காங்க 🧐🤔🧐🤔

அடுத்தவங்க காதலை எல்லாம் பிரிக்கிறவங்க தங்களோட பிள்ளைங்க காதலை மட்டும் சொந்த பந்தத்தை எதிர்த்து பண்ணி வைக்கிறாங்க 😡😡😡😡

இந்த வனஜாவுக்கு கூட பிறந்தவங்க இருக்காங்கல அப்புறம் என்ன நிருபன் கிட்ட அதிகாரம் 🤨🤨🤨🤨

வனஜா புருஷன் ஓவரா அதிகாரம் பண்றான் 😡😡 ஒரு வாரத்திற்கு முன்னாடியே வந்து இவர் சொல்ற மாதிரி எல்லாம் சீர் செய்யணுமா 🥶🥶🥶🥶🥶

நிருபன்‌ சைடு இந்த வனஜா அண்ட் நடராஜன் 🧐🧐🧐 பூர்ணிமா சைடு மதிவாணன் இதுங்க எல்லாம் சேர்ந்து தான் அவங்க இரண்டு பேரையும் பிரிச்சிருப்பாங்களோ 🤔🤔🤔🤔🤔🤔

ஆனால் இதுங்க இரண்டு பேரோட பிள்ளைங்களும் இப்போ லவ் மேரேஜ் 🤦🤦🤦🤦🤦🤦

மதிவாணன் நீ எங்க கிட்ட நல்ல மிதி வாங்க போற 🥶🥶🥶 ரொம்ப ஓவரா துள்ளுற ☹️☹️☹️☹️

கவின் எப்படி பூர்ணிமாவ கல்யாணத்துக்கு வர வைக்க போறான் 🕵️🕵️🕵️🕵️🕵️🕵️

.
 
சூப்பர் கமெண்ட் மா
மிக்க மகிழ்ச்சி மா அனைத்திற்கும் விடை வருகிற பதிவுகளில் ம்
 
மதிவாணன் ஏன் இப்படி கோபம் படுறார் அந்த காதோரம் நரைத்த முடிக்கும் சேர்த்து கல்யாணம் நடந்திடுமோ
சீக்கிரம் சொல்றேன் மா மகிழ்ச்சி மா
 
Nice ud 🤩🤩🤩
நிருபனோட take it easy policy அருமை 😍😍😍

வனஜாவோட அண்ணன்களுக்கு ராகுலோட கல்யாணத்தில் விருப்பம் இல்லை.... இதுல நிருபன் எப்படி அவங்கள சமாதானம் பண்ணபோறான்...!!! 🤔🤔🤔

மதிவாணன் அந்த குதி குதிக்குறாரு அதற்கு சரண்யாவின் எதிர்வினைa62036b9a9c0b90cfe1864f59069123c.jpgஅப்டிங்கிற மாதிரி தான் இருக்கு 😀🤓🤓😀😀 பிள்ளைங்க வளர்ந்ததும் புருஷன் மேல இருந்த பயம் விட்டு போச்சு போல 🤪🤪😜😜🥰🥰
 
Nice ud 🤩🤩🤩
நிருபனோட take it easy policy அருமை 😍😍😍

வனஜாவோட அண்ணன்களுக்கு ராகுலோட கல்யாணத்தில் விருப்பம் இல்லை.... இதுல நிருபன் எப்படி அவங்கள சமாதானம் பண்ணபோறான்...!!! 🤔🤔🤔

மதிவாணன் அந்த குதி குதிக்குறாரு அதற்கு சரண்யாவின் எதிர்வினைView attachment 5762அப்டிங்கிற மாதிரி தான் இருக்கு 😀🤓🤓😀😀 பிள்ளைங்க வளர்ந்ததும் புருஷன் மேல இருந்த பயம் விட்டு போச்சு போல 🤪🤪😜😜🥰🥰
ஹாஹாஹா ஆமா ஆமா பயம் விட்டுப் போச்சு அவங்களுக்கு
 
Top