Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 9

Advertisement

🤩🤩🤩 எங்க ஹீரோ வாய் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது 🤗🤣🤗🤣🤗 எப்படி பேசி பேசியே பக்கத்து ரூம்க்கு வர வச்சிட்டான் 😂😂😂😂😂😂😂 கூடிய சீக்கிரம் ஒரே ரூம்க்கு சிப்ட் ஆக்கிடுவான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வகைவகையா ஆக்கி போட்டு அவளை ஓகே சொல்ல வச்சிடுடா 😝😝😝😝😝😝😝

இவ்வளவு ஜாலியான குடும்பத்தை விட்டுட்டு எப்படி வெளிநாட்டில் வந்து தனியா குப்பை கொட்டுறானோ 😏😕😕😕😕😕😕😕

அடேய் டாக்டரே நீ பேசுறது பூராவும் சிங்கிள் மீனிங்கா தான் இருக்கு 😃😄😄🤓🤓🤩🥰🤩🥰🤩


இவனை பத்தி தெரிஞ்சும் புடவை கட்ட ஹெல்புக்கு கூப்பிட்டிருக்கியே 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
பார்ரா வாயில வாஸ்து சரியில்லாதவனை குடும்பமே தண்ணி தொளிச்சு வுட்டாச்சு.
டேய் மண்டு டாக்டர் மக்குபிளாஸ்திரி புடவைக்கு மடிப்பு எடுக்கற ஆளு யாரா இருப்பாங்கன்னு கூட தெரியாம வாயவுடறியேடா.
சாப்பாடு செஞ்சு போடற அடிமை மட்டுமில்லைடா நீனு அதுக்கு மேல துணிமணி புழிஞ்சு போடற ஆளா மாறிட்டின்னு சிம்பாலிக்கா சொல்றாடா மடையா🤭🤭🤭🤭🤭🤭🤭
 
வர்த்தன் பேமிலி 🤣🤣🤣🤣🤣 இவனை சமாளிக்க முடியலன்னு அவனுங்களே துரத்தி விட்டுட்டானுங்க போல....🤭🤭😆

பேமிலியை பார்த்து வந்த சிம்பதி எல்லாம் இவன் பேச்சை கேட்டு ஓடிப் போயிடுச்சு... 😂😂😂😂😂
டாக்டரே வாய் பத்திரம்... 🤣🤣🤣🤣🤣 டெரர் பீஸு... 😝
 
அருமையான பதிவு 🤩🤩
கோ.... வாய் வாய் ஓயாமல் பேசும் ஓவர் வாய் டா உனக்கு...வாயாடா (வாயாடி) 😯😯😯😮😮😮 இதுல டபுள் மீனிங் வேற 🥺🥺🙄🙄

வர்த்தன் குடும்பம் போல ஒரு குடும்பம் இருந்தால் மருத்துவருக்கே வேலையே இருக்காது 😍😍😍
 
Top