Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 4

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
அடேய் மெண்டல் டாக்டர்.... உனக்கு நெத்தியில் பிளாஸ்டர் போட்டதுக்கு பதிலா வாய்க்கு பிளாஸ்டர் போட்ருந்தா உன் கிட்ட வர பேஷண்ட் நீ சொல்ற ஜோக்லருந்து தப்பிப்பாங்க 😷😷😆😆🤪🤪😜😜
அவங்களுக்கு அட்வைஸ் எல்லாம் மூக்காலயா சொல்ல முடியும் 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
 
வர்த்தன் பேமிலி செம... 😆😆😆கோ 🤣🤣🤣🤣🤣🤣 இவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசினாலே ஸ்ட்ரெஸ் எல்லாம் ஓடிப் போயிடும் இவ என்னன்னா ஓட முடியலைன்னு வருத்தப்படறா ரசனை கெட்டவ.....🤭🤭😂😂😂😂

கோ நிலாவை சிரிக்க வச்சுட்டான் சூப்பர் 😊
 
அடேய் கோ உண்மையா சொல்லு உன் தொல்லை தாங்காமல் தானே உன்னை பத்தி விட்டாங்க உங்க வீட்டுல...

நிலாவோட மனசை சட்டுனு லேசா மாதுற வித்தை தெரிஞ்சி இருக்கு டாக்டர் உங்களுக்கு
 
Top