Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 4

Advertisement

😍😍😍 கோ வர்த்தன் ஃபேமிலி 🤣🤣🤣🤣வருத்தமே இல்லாத ஃபேமிலி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எவ்வளவு ரசனையா ஜோக் சொல்றான் 🤪🤪🤪🤪🤪 ஆனால் வருவது பூராவும் மெண்டல் கேஸா இருக்கிறதால் அவன் ஜோக்கோட அருமை தெரியல 🤣🤣🤣🤣😉🤣🤣😉

வானிலை மாற்றம் அடைஞ்சிடுச்சு வானிலா மனநிலை 😜😜😜😜😜😜😜


ஏம்மா எதுக்கும் வர்த்தன் ஃபேமிலி வர மாதிரி பொண்ணுக்கும் பையனுக்கும் இப்பவே பேரை தேடி வச்சுக்கோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 எதிர் காலத்தில் தேவை படும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
அடேய் மெண்டல் டாக்டர்.... உனக்கு நெத்தியில் பிளாஸ்டர் போட்டதுக்கு பதிலா வாய்க்கு பிளாஸ்டர் போட்ருந்தா உன் கிட்ட வர பேஷண்ட் நீ சொல்ற ஜோக்லருந்து தப்பிப்பாங்க 😷😷😆😆🤪🤪😜😜
 
Top