அருமையான பதிவு .
அடப்பாவி கடைசில நிலாவையே ஸாரி கேக்க வச்சிட்டானே. ஆனாலும் கன்னத்துல அச்சு வுழுந்ததோட தையல் போடாம தப்பிச்சிருச்சு
இந்த காஞ்சனா வாயி
கோ உங்கப்பன் கிட்ட போன்ல பேசறதை உன்றகிட்ட சொல்ல வந்தான்தானே நிலா. காது கொடுத்து கேக்காம இருந்துட்டு எதுக்கு ஏமாந்திட்டான்னு சொல்லறே????
Idi thangi gooo avarkale..Nala training edukireenga...adi vangi vangi....epdiyum unga veetla unaku ponnu parka porathu Ila...niye try panathan undu ...
Nice ud
அடேய் மெண்டல் டாக்டர் வெரி பேட் பாய் டா நீ மண்டை புடைச்சு.... கன்னம் பழுத்தும் வாய் மட்டும் அடங்க மாட்டேங்குது உனக்கு
மாத்தி மாத்தி பேசி நிலாவ குழப்பியது பத்தாதுன்னு டபுள் மீனிங் வேற