Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 11

Advertisement

🤓🤓🤓 அடி வாங்கி வாங்கி எங்க ஹீரோ அடி தாங்கியாவே மாறிட்டாரு 🤣🤣🤣🤗🤗😉🤣🤣

அடேய் நீ மனநல மருத்துவன்டா 😃😃😃 எனக்கு என்னவோ உன்னை பார்த்தால் பன்னிரெண்டு மணி டாக்டர் மாதிரி தெரியுதுடா 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

அடப்பாவி கை குலுக்கிறதும் முத்தம் கொடுக்கிறதும் ஒன்னு தான் என்று அவளையே குழப்பிட்டியே 🤗🤗🤗🤗🤗😝😝😝😝😝😝😝

எங்க ஹீரோ ஒரு கலாச்சார காவலன் 😜😜😜😜😜 தமிழ் கலாச்சாரபடி மோதிரத்துக்கு மஞ்சள் குங்குமம் வச்சு கண்ணுல ஒத்திக்கிறான் 😆😆😆😆😆 வெள்ளைக்காரன் கலாச்சார படி கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறான் 🤗🤗🤗🤗🤗😉 😘😘😘😘😘

காஞ்சனா 👿👿👿👿👿நீ எல்லாம் என்ன பொம்பள 🤬🤬🤬🤬 கடைசி வரை திருந்தாத ஜென்மம் 🥶🥶🥶🥶🥶🥶


மாட்டி கிட்டாரு டாக்டரு 🤩🤩🤩 இதுக்கும் ஏதாவது லாஜிக் இல்லாத கதை சொல்லி சரி கட்டிடுவான் 🤣🤣🤣🤣🤣😃😃🤣
 
Last edited:
Go.......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
கேடி டாக்டரே.... 😝😝😝😝😝😝 எப்படி எல்லாம் டயலாக் பேசி அவளை குழப்பி விட்டுட்டான்.... 😂😂😂
கை குடுக்குறதும் முத்தம் குடுக்குறதும் ஒன்னா டாக்டரே... 🤭🤭🤭🤭🤭🤭
என்னைக்கு வாயை உடைச்சு விடப் போறாளோ தெரியல.... 🤪🤪🤪🤪🤪🤪

காஞ்சனா 😈 அவளே மனசு மாறி வரணும்ன்னு நினைச்சாலும் இவங்க விட மாட்டாங்க..... எப்படி பேசுறாங்க பொண்ணைப் பத்தியே.... 🤬🤬🤬

கோ மாமியார் உனக்கு ஆப்பு வச்சுட்டாங்க...... 🤭 ஸ்டார்ட் மியூசிக்.... 😆😆😆😆😆
 
🤓🤓🤓 அடி வாங்கி வாங்கி எங்க ஹீரோ அடி தாங்கியாவே மாறிட்டாரு 🤣🤣🤣🤗🤗😉🤣🤣

அடேய் நீ மனநல மருத்துவன்டா 😃😃😃 எனக்கு என்னவோ உன்னை பார்த்தால் பன்னிரெண்டு மணி டாக்டர் மாதிரி தெரியுதுடா 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

அடப்பாவி கை குலுக்கிறதும் முத்தம் கொடுக்கிறதும் ஒன்னு தான் என்று அவளையே குழப்பிட்டியே 🤗🤗🤗🤗🤗😝😝😝😝😝😝😝

எங்க ஹீரோ ஒரு கலாச்சார காவலன் 😜😜😜😜😜 தமிழ் கலாச்சாரபடி மோதிரத்துக்கு மஞ்சள் குங்குமம் வச்சு கண்ணுல ஒத்திக்கிறான் 😆😆😆😆😆 வெள்ளைக்காரன் கலாச்சார படி கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறான் 🤗🤗🤗🤗🤗😉 😘😘😘😘😘

காஞ்சனா 👿👿👿👿👿நீ எல்லாம் என்ன பொம்பள 🤬🤬🤬🤬 கடைசி வரை திருந்தாத ஜென்மம் 🥶🥶🥶🥶🥶🥶


மாட்டி கிட்டாரு டாக்டரு 🤩🤩🤩 இதுக்கும் ஏதாவது லாஜிக் இல்லாத கதை சொல்லி சரி கட்டிடுவான் 🤣🤣🤣🤣🤣😃😃🤣
மரண பங்கம் 🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆
 
Top