என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

💞💞 கைம்பெண்ணின் உள்ளத்தின் வருத்தங்கள், உணர்வுகள், அவமானங்கள் என அனைத்தையும் சொல்லி, அதிலிருந்து அவளை மீட்டு எடுக்கும் மித்ரனின் காதல், அன்பு, கல்யாணம், பாசம், பரிவு என அவனின் பரிமாணங்கள் அனைத்தையும் சொல்லி அழகாய், நிறைவாய் எழுதி உள்ளீர்கள். 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

அத்து மித்துவின் பாசம் மனதை தாலாட்டுகிறது. குட்டி தங்கையுடன் அவன் பாசமும் இன்னும் மீளும். 🤗🤗🤗🤗

விதவை திருமணம் நடக்கிறது தான். அதற்குள் அவர்கள் படும் துன்பங்கள் அதிகம். பின்னும் துயரம் சிலர் வாழ்வில் நீடிக்க தான் செய்கிறது. தனலில் இட்ட புழுவாய் துடிக்கும் பெண்களும் உள்ளனர். மட்கும் உடலை விரும்பாமல், அழியா உயிர் காதலை மட்டும் நேசித்து அவள் கரம் பிடித்தவன் மித்து. ❤️❤️❤️❤️ இப்படி ஒருவன் நிஜத்தில் கிடைக்க மாட்டான். கிடைத்தால் பெண் மனம் குளிரும். அவள் வாழ்வும் அர்த்தம் பெறும். 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான நிறைவான கதை 🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🤩🤩
 
இதுக்கு மேல என்னை கட்டி போட்டாலும் ரொமான்ஸ் வராது 😘😘😘 போட்டியில் நாங்களும் வந்து விட்டோம். மறக்காமல் ஓட்டு போடுங்கள். அடுத்த கதை ஜாலியா தாரேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....
https://tamilnovelwriters.com/என்-வாழ்வில்-அர்த்தமாய்-28/
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top