என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

இதுக்கு மேல என்னை கட்டி போட்டாலும் ரொமான்ஸ் வராது 😘😘😘 போட்டியில் நாங்களும் வந்து விட்டோம். மறக்காமல் ஓட்டு போடுங்கள். அடுத்த கதை ஜாலியா தாரேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....
https://tamilnovelwriters.com/என்-வாழ்வில்-அர்த்தமாய்-28/
Lovely story sis all the best 👍
 
Wonderful story.. நான் result வந்த பிறகு தான் படித்தேன் ஒவ்வொரு episode ம் அழ வைத்து முடிவில் நன்றாக முடித்து விட்டீர்கள். முதலாவதாக வந்ததற்கு எனது பாராட்டுக்கள் மா.
 
சுறா படத்துல போட்டி எல்லாம் முடிஞ்ச பிறகு வடிவேலு வர்ற மாறி இங்க போட்டி முடிஞ்சு பரிசு குடுத்ததுக்கு அப்புறம் கமெண்ட் போடுறேன் அதுக்கு மன்னிச்சுருங்க அருமையான கதை எபி 24 இறுதி அத்தியாயம் ஏ கிளாஸ்
 

Advertisement

Advertisement

Back
Top