Wonderful story.
சாரதா கிட்ட மித்ரன் பேசினது அருமை.
பிரவீனாவோட மாற்றம், தயங்காமல் தன் ஆசையை மித்ரன் கிட்ட சொன்னது அவனோட reply எல்லாமே அழகு- நல்ல குடும்ப அமைப்பை கொண்டாடும் conversation.
இந்த ஆர்த்தியும் அவளோட அம்மாவும் தான் கொசுத் தொல்லை மாதிரி இருக்கு.
சத்தியமூர்த்தி Sir ரொம்ப தெளிவான முடிவு எடுக்கறார்.
குழந்தையுடன் இருக்கும் Widow remarriage-ல் இருக்கற சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்கள்- வேதனை, தர்ம சங்கடமான நிலை எல்லாமே படிக்கபடிக்க கண்ணுல கண்ணீர் தான் நிறைந்தது.
இன்னிக்கி கோவிலில பிரவீனாஅழுதது அவளுக்கு தேவையான ஒரு மன அழுத்த வெளியேற்றமா தான் எனக்கு புரிஞ்சுது.

Last edited: