என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 7

Advertisement

❤️❤️❤️
அக்கா மகன் என்று பார்த்து தன் மகளின் வாழ்வை யோசிக்கவில்லை...
அந்த அக்கா மருமகளை நினைக்கலை...

பின்னே எப்படி பேரன் படிப்பு செலவை கல்யாண புடவையில் கழிக்க மட்டும் முடிந்தது?????

இதில் குடும்ப பிணைப்பு எப்படி இருக்கும்????
 
Last edited:
பிரவீணாவை பெத்தவங்க தெரிஞ்சே தன் மகளோட வாழ்க்கையை பாழாக்கி இருக்காங்க.😡😡

மித்ரன் கடந்த காலம் கொஞ்சம் எரிச்சலாத் தான் இருக்கு. இவன் கூட பிரவீணாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோ🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஆனா பிரவீணா பிறந்த வீட்டைக் காட்டிலும் மித்ரன் பலமடங்கு நல்லவனாத் தெரிகிறான்.👌
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top