ஆராதனா துரை Well-known member Member May 23, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-7/
https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-7/
C CHARU GANESH Well-known member Member May 23, 2025 #3 Praveena unnai asaichu parkra pola Mithra lovely. Avaluku oru nalla vazhkai un kaile iruku pola
H Helen jesu Well-known member Member May 23, 2025 #6 இனி எல்லா அடியும் (step) நீ தான் எடுத்து வைக்க வேண்டும் மித்ரன்.
J Janavi Well-known member Member May 23, 2025 #9 அக்கா மகன் என்று பார்த்து தன் மகளின் வாழ்வை யோசிக்கவில்லை... அந்த அக்கா மருமகளை நினைக்கலை... பின்னே எப்படி பேரன் படிப்பு செலவை கல்யாண புடவையில் கழிக்க மட்டும் முடிந்தது????? இதில் குடும்ப பிணைப்பு எப்படி இருக்கும்???? Last edited: May 23, 2025
அக்கா மகன் என்று பார்த்து தன் மகளின் வாழ்வை யோசிக்கவில்லை... அந்த அக்கா மருமகளை நினைக்கலை... பின்னே எப்படி பேரன் படிப்பு செலவை கல்யாண புடவையில் கழிக்க மட்டும் முடிந்தது????? இதில் குடும்ப பிணைப்பு எப்படி இருக்கும்????
Mrs.Gnanasekarr Well-known member Member May 23, 2025 #10 பிரவீணாவை பெத்தவங்க தெரிஞ்சே தன் மகளோட வாழ்க்கையை பாழாக்கி இருக்காங்க. மித்ரன் கடந்த காலம் கொஞ்சம் எரிச்சலாத் தான் இருக்கு. இவன் கூட பிரவீணாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோ ஆனா பிரவீணா பிறந்த வீட்டைக் காட்டிலும் மித்ரன் பலமடங்கு நல்லவனாத் தெரிகிறான். Last edited: May 23, 2025
பிரவீணாவை பெத்தவங்க தெரிஞ்சே தன் மகளோட வாழ்க்கையை பாழாக்கி இருக்காங்க. மித்ரன் கடந்த காலம் கொஞ்சம் எரிச்சலாத் தான் இருக்கு. இவன் கூட பிரவீணாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோ ஆனா பிரவீணா பிறந்த வீட்டைக் காட்டிலும் மித்ரன் பலமடங்கு நல்லவனாத் தெரிகிறான்.