என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 7

Advertisement

இரண்டு பேரும் கல்யாணம் பத்தின அவங்களோட கருத்தை ஷேர் பண்ணிக்கிட்டாங்க 😀😀😀😀😀

மித்ரன் கொஞ்சம் அவளோட நட்பு வட்டத்துக்குள் வர ஆரம்பிக்குறான் 🙂🙂🙂🙂

நோயாளின்னு தெரிஞ்சு தான் கல்யாணம் செஞ்சு வச்சிருக்கீங்க 🥶🥶 அப்போ அவளுக்கு துணையாக இருக்க வேண்டியது இவங்க தானே 🤨 🤨 🤨 🤨

தேடி வந்து பொண்ணு கேட்டுட்டு மகன் இறந்ததும் துரத்தி விட்டுட்டாங்க 🙁 🙁 🙁 🙁 🙁

பியூச்சர்ல மகதிய கூட்டிட்டு வர மாட்டீங்களே 🧐🧐🧐
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சில குடும்பத்துல இன்னும் பொண்ணுங்க விருப்பத்தை கேக்கறதே கிடையாது. அதுவும் சொந்தம் ன்னு சொல்லி நோயாளிக்கு கட்டி குடுத்து வாழ்க்கை போனதுதான் மிச்சம்😔😔😔.
 

Advertisement

Advertisement

Back
Top