என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

Advertisement

💞💞 வைர வளையல் பிரவி கையில் இருப்பதை பார்த்தால் ஆர்த்தி எப்படி பேசுவாள்? 🤭🤭🤭

ஆர்த்தி அம்மா சில சாமியார்கள் தான் பெரிய குடும்பம் நடத்தி, குதூகலமாய் இருக்காங்க. அவங்க கூட இவளை ஒப்பிட்டு பேசாதீங்க. இவ ரொம்ப நல்லவள். அம்மா உங்களுக்கும் ஒரு திட்டு பார்சல் இருக்கு. வெயிட் பண்ணுங்க 🤗🤗🤗🤗

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. மாத்துங்க ஆராமா ❤️❤️
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
மகேஸ்வரி.....ஆர்த்தி அம்மாவிடம் இந்த ஒரு வரியை சொல்லுங்களேன் அதோட ரியாக்ஷன் எப்படி இருக்கு என்று பார்ப்போம் ☺️☺️☺️

ஆதிரன் பேரில் உங்க மருமகனை ஒரு கோடி ரூபாய் டெபாசிட் பண்ண சொல்லுங்க பிறகு இந்த வீடும் பிரவீணாவுக்கு மட்டும் சொந்தம் என்று ☺️☺️☺️☺️
எங்க காலத்துக்கு அப்புறம் என் மகளும் பேரனும் பணப் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்று....!!!!

@ஆராதனா துரை
அவசர அவசரமாக டைப் பண்றீங்களா ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கு மா....!!!
மகேஸ்வரி இடத்தில் வேலு பொண்டாட்டி பூர்ணா இருந்தா ஆர்த்தி அம்மா கிட்ட வயசாகிடுச்சுன்னு நீங்களும் உங்க புருஷனும் தனி தனி அறையிலா இருக்கீங்க என்று கேட்பா 😏😏😏😏😏😏😏😏😏
 
ஆர்த்தி அம்மா வாயில் எதை
வச்சு அடைக்க
இப்பவாவது இந்த மகேஸ்வரி
சரியான பதில்
சொல்லனும்

பிரவீணா ஏற்கனவே
குழப்பமான நிலையில்
இனி என்ன செய்ய போறா
 
மகேஸ்வரி இடத்தில் வேலு பொண்டாட்டி பூர்ணா இருந்தா ஆர்த்தி அம்மா கிட்ட வயசாகிடுச்சுன்னு நீங்களும் உங்க புருஷனும் தனி தனி அறையிலா இருக்கீங்க என்று கேட்பா 😏😏😏😏😏😏😏😏😏
யாரு அந்த பூர்ணா???
 
யாரு அந்த பூர்ணா???
புது மஞ்சள் புது தாலி கதை ஹீரோயின் 🤗 🤓 அவளுக்கும் செகண்ட் மேரேஜ் தான் அதை சொந்தத்தில் ஒருத்தன் இதே மாதிரி தான் பேசுவான் அதுக்கு பூர்ணா இந்த பதில் தான் கொடுப்பா 😀
 
புது மஞ்சள் புது தாலி கதை ஹீரோயின் 🤗 🤓 அவளுக்கும் செகண்ட் மேரேஜ் தான் அதை சொந்தத்தில் ஒருத்தன் இதே மாதிரி தான் பேசுவான் அதுக்கு பூர்ணா இந்த பதில் தான் கொடுப்பா 😀
ஓஓஓஓ ok... நியாபகம் வந்திடுச்சு
 
Advertisement

Advertisement

Back
Top