Ipo yaru arthi amma va vanthu intba dialogue ellam pesa sonnathu ivanga ellam oru alunu ivanga sollurathuku feel panna arambichutu va iva praveena oruthi
என்னத்துக்கு முகம் மாறனும் இவளுக்கு யாரோ ஏதோ சொல்லறதுக்கெல்லாம்.
வருங்கால சின்னமாமியார் மேல இப்பவே அவ்வளவு பயபக்தி போல.
எல்லாமும் சேர்த்து தான் கல்யாணம். அதுக்கு இவ எதுக்கு guilt ஆகணும்.
டேய் மித்ரா, அவங்கவங்க பேசறதெல்லாம் உனக்கு தான் வினையா வந்து முடியுது. அதனால எல்லாரையும் கொஞ்சம் நல்லா மந்திரிச்சு பிரவீனாவை தெளியவை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.