என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

Advertisement

இந்த மாதிரி டேஷ் கெடுக்கிற லூசுங்க எல்லாம் எல்லா குடும்பத்திலும் இருக்கும் போல......
நாம மட்டும் நல்லா இருந்தா போதும்....
மத்தவங்க நல்லா வாழ்ந்துட கூடாது ன்னு......
இந்த ஆர்த்திக்கு அவ அண்ணன் தான் பிரவீணாவுக்கு பார்த்த மாப்பிளை என்று தெரிந்தால் தூக்கு மாட்டிப்பாளோ?
 
ஆர்த்தி அம்மா அடேங்கப்பா ஒரே பேச்சில் பிரவீய கல்யாணம் வேணாம்னு சொல்ல வச்சுடுவார் போலவே
 
நல்ல கருத்தா பேசறீங்க ஆர்த்தி அம்மா.. உங்களுக்கு மித்ரன் பதில் கொடுப்பான்..
 
😍😍😍

இந்த கல்யாணத்தை கெடுக்க, அடுத்து ஆர்த்தி அம்மா டர்ன் ஆ? 🤷🤷😠😠
 

Advertisement

Advertisement

Back
Top