என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

Advertisement

ஆர்த்தி தான் வர வச்சுருப்பா 🥶 அம்மா பொண்ணு ரெண்டும் விஷம் 😡

மித்ரன் பேசி பேசி கரைச்சான் இந்தம்மா சுலபமா அவளை மலை ஏத்திடும் போல.... 😤😤😤😤

மித்ரன் அம்மா வேற ஆதிரனை என்ன சொல்வாங்களோன்னு இருக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
பிரவீனா மனப் போராட்டம் கஷ்டமா இருக்கு என்ன தான் காலம் மாறினாலும் இந்த மாறி ஜென்மங்கள் திருந்தாது
 

Advertisement

Advertisement

Back
Top