Mathy Well-known member Member Jun 27, 2025 #11 ஆர்த்தி தான் வர வச்சுருப்பா அம்மா பொண்ணு ரெண்டும் விஷம் மித்ரன் பேசி பேசி கரைச்சான் இந்தம்மா சுலபமா அவளை மலை ஏத்திடும் போல.... மித்ரன் அம்மா வேற ஆதிரனை என்ன சொல்வாங்களோன்னு இருக்கு
ஆர்த்தி தான் வர வச்சுருப்பா அம்மா பொண்ணு ரெண்டும் விஷம் மித்ரன் பேசி பேசி கரைச்சான் இந்தம்மா சுலபமா அவளை மலை ஏத்திடும் போல.... மித்ரன் அம்மா வேற ஆதிரனை என்ன சொல்வாங்களோன்னு இருக்கு
omkarjo Well-known member Member Jun 28, 2025 #13 அருமை , வாழ் ந்தாலும் பேசும் தாழதாலும் பேசும் உலகம் சொல்ல வேண்டுமா பிரவீனா மன நிலைமையை
S Satvina Well-known member Member Jun 28, 2025 #15 Arumai. Give her back properly Maheswari Amma. Praveena, you don’t get confused by this stupid lady Last edited: Jun 28, 2025
K kaviprabu Well-known member Member Jun 28, 2025 #18 பிரவீனா மனப் போராட்டம் கஷ்டமா இருக்கு என்ன தான் காலம் மாறினாலும் இந்த மாறி ஜென்மங்கள் திருந்தாது
saru Well-known member Member Jun 28, 2025 #20 Ithunga adangathunga Mapilai yarunu trinja ha ha ottuka ellarkum heart attack vanthirumnu ninaikiren Last edited: Jun 28, 2025