என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 25

Advertisement

பிரவீ 😑😑😑😑😑 சொந்த ரத்தம் அன்பா இல்லன்னா மத்தவங்க கிட்ட அன்பு கிடைக்காதா என்ன 😖😖😖😖 மித்ரன் மேல் நம்பிக்கை வச்சு அடுத்த அடிய எடுத்து வை 🙂🙂🙂🙂

அத்து மித்து உறவு ஸ்ட்ராங்க் ஆகிடுச்சு 😃 😀 😀 🙂 பிரவீ இனி எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் நிதானமா இரு 😕😕😕 இப்போ மித்ரன் இருக்க போய் சமாளிச்சுட்ட 🤭🤭🤭

சாரதா உங்க மகன் விஷயத்தில் நீங்க செஞ்சது தப்புன்னு உணர்வே மாட்டேங்குறீங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

யாரோ பெத்த பிள்ளைக்கு சொத்து போகணுமா என்று நினைக்குறீங்க ஆனா நீங்க பெத்த பிள்ளையே சொத்தை ஏத்துக்க மாட்டான் 😏 😏 😏 😏 அது எப்போ தான் புரியுமோ உங்களுக்கு 🤨🤨🤨🤨

பிரவீ வீட்டில் போய் பேசுறதுக்குள்ள சாரதாவ சரி கட்டுங்க 😨😨😨 அங்கு போய் ஆதிரன் விஷயத்தில் கொஞ்சம் எதிர்மறையா பேசிட்டாலும் பிரவீ ஜென்மத்துக்கும் சம்மதிக்க மாட்டா 😣😣😣😣😣😣😣😣
 
Last edited:
Nice ud 🤩🤩
மித்து _ அத்து பாண்டிங் சூப்பர் 😳😳🥰🥰🥰

சாரதா.... தன் மகனின் முன்னால் வாழ்க்கை தவறில்லை 😕😕😕 ஆனால் ஒரு குழந்தையின் தாயை மணப்பது பெறும் குற்றம் என எண்ணும் சராசரியான தாய் 😥😥😥
உங்க மகன் உங்களிடம் சம்மதம் கேட்கலை 😟😟😟 அவன் சம்மதம் கேட்டு நிற்பது பிரவீணாவிடம் மட்டும் தான் 😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top