பிரவீ 

சொந்த ரத்தம் அன்பா இல்லன்னா மத்தவங்க கிட்ட அன்பு கிடைக்காதா என்ன 

மித்ரன் மேல் நம்பிக்கை வச்சு அடுத்த அடிய எடுத்து வை 

அத்து மித்து உறவு ஸ்ட்ராங்க் ஆகிடுச்சு
பிரவீ இனி எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் நிதானமா இரு 

இப்போ மித்ரன் இருக்க போய் சமாளிச்சுட்ட 

சாரதா உங்க மகன் விஷயத்தில் நீங்க செஞ்சது தப்புன்னு உணர்வே மாட்டேங்குறீங்க

யாரோ பெத்த பிள்ளைக்கு சொத்து போகணுமா என்று நினைக்குறீங்க ஆனா நீங்க பெத்த பிள்ளையே சொத்தை ஏத்துக்க மாட்டான்
அது எப்போ தான் புரியுமோ உங்களுக்கு 

பிரவீ வீட்டில் போய் பேசுறதுக்குள்ள சாரதாவ சரி கட்டுங்க

அங்கு போய் ஆதிரன் விஷயத்தில் கொஞ்சம் எதிர்மறையா பேசிட்டாலும் பிரவீ ஜென்மத்துக்கும் சம்மதிக்க மாட்டா 

Last edited: